வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 10 லட்சம் கோல்டு லோன் வாங்கினால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

Updated On: October 30, 2023 12:34 PM
Follow Us:
10 Lakh Gold Loan Interest Rate in Tamil
---Advertisement---
Advertisement

10 Lakh Gold Loan Interest Rate in Tamil

பாரத ஸ்டேட் வங்கி (SBI) என்பது இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாகும். இதனை தமிழ் இந்திய அரசு வங்கி என்று குறிப்பிடுவார்கள். இந்த SBI வங்கி ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாகச் செயல்படுகிறது. இவ்வங்கியில் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்களும் கடன்களும் வழங்கப்படுகிறது.  எனவே அந்த வகையில் நீங்கள் இவ்வங்கியில் வழங்கப்படும் கோல்டு லோனிற்கு எவ்வளவு வட்டி வழங்கப்படுகிறது.? மேலும், மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்.? உள்ளிட்ட விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளம் வாங்க.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Gold Loan Interest Rate For 10 Lakhs in Tamil:

வட்டி விகிதம்:

SBI வங்கியில் வழங்கப்படும் கோல்டு லோனிற்கு 7.30% என்ற அளவில் வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது.

லோன் தொகை:

SBI வங்கியில் நீங்கள் தங்க நகையை வைத்து 50 லட்சம் வரையிலான கடன் தொகையினை பெறலாம்.

கால அளவு:

SBI வங்கியில் நீங்கள் வாங்கப்படும் தங்க கடன் தொகையினை அதிகபட்சம் 3 வருடத்திற்குள் வட்டியுடன் சேர்த்து திருப்பி செலுத்துதல் வேண்டும்.

வயது வரம்பு:

SBI வங்கியில் 18 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் கோல்டு லோன் பெற தகுதியானவர்கள்.

எடுத்துக்காட்டாக:

நீங்கள் உதாரணமாக, SBI வங்கியில் 3 வருட கால அளவை தேர்வு செய்து 10 லட்சம் கோல்டு லோன் பெறுகிறீர்கள் என்றால் 7.30% வட்டி அளிக்கப்படுகிறது.

எனவே இந்த வட்டி தொகையினை வைத்து கணக்கிடும்போது, நீங்கள் மாதம் 31,014 ரூபாய் EMI ஆக செலுத்த வேண்டும். ஆகவே மொத்த வட்டி தொகையாக 1,16,520 ரூபாய் செலுத்த வேண்டும்.

எனவே கால அளவின் இறுதியில் நீங்கள் வாங்கிய தொகை மற்றும் வட்டித்தொகை இரண்டினையும் சேர்த்து மொத்தமாக 11,16,520 செலுத்தி இருப்பீர்கள்.

குறிப்பு: இதில் கொடுக்கப்பட்டுள்ள வட்டி விகிதம் மற்றும் EMI நீங்கள் வாங்கும் லோன் தொகையை பொறுத்து மாறுபடும்.

இந்தியன் வங்கியில் 1 லட்சம் பிசினெஸ் லோன் வாங்கினால் அதற்கு எவ்வளவு வட்டி கட்ட வேண்டும்.?

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?