2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் 10 லட்சம் வீட்டுக்கடன் வாங்கினால் இவ்வளவு தான் வட்டியா..?

SBI Home Loan 10 Lakh Emi 5 Years in Tamil

நண்பர்களே வீடு கட்டவேண்டும் என்று யாருக்கு தான் ஆசை இருக்காது..! அனைவருக்குமே ஆசை இருக்கும். பொதுவாக வீடு கட்ட போகிறோம் என்றால் நமக்கு அதிக பணம் தேவைப்படும். நாம் இந்த மாதம் வீட்டை கட்டி முடிக்கவேண்டும் என்று ஆசைப்படுவோம். ஆனால் பணம் அடுத்தமாதம் தான் கிடைக்கும். நாம் இந்த மாதம் தான் நல்ல நாளாக உள்ளது என்ற பட்சத்தில் கடன் வாங்குவோம்.

சிறிய கடன் என்றால் பக்கத்தில் நண்பர்கள் அல்லது உறவினர்கள் அல்லது தெரிந்த நபர்களிடம் கடன் வாங்குவோம். அதுவும் இல்லையென்றால் நமக்கு தெரிந்த இடத்தில் பணத்தை வட்டிக்கு வாங்குவோம். நாம் எப்படி பணத்தை மொத்தமாகவும், வட்டியுடன் கொடுக்கமுடியும்..! அதேபோல் நம்முடைய தேவைக்கேற்ற வருட கணக்கில் கால அவகாசமும் கொடுக்கமாட்டார்கள். ஆகவே நாம் இதற்கு என்ன செய்வது நமக்கு வட்டி குறைவாகவும் பணமும் கிடைக்க வேண்டுமென்றால் என்ன செய்வது, நமக்கு இருக்கும் ஒரே ஆப்சன் வங்கி மட்டும் தான்.

நாம் வீட்டு கடன் வாங்குவது என்றால் அது கடினம் என்று நினைப்பார்கள். ஆனால் மிகவும் எளிமையாக வங்கிக்கடன் பெற முடியும். அதேபோல் 5 வருடதிற்குள் திருப்பிய செலுத்தினால் போதும்  அதேபோல் வட்டியும் குறைவு தான். சரிவாங்க தற்போது SBI வங்கியில் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி கிடைக்கும் என்று பார்க்கலாம்..! 

10 Lakh Home Loan Emi Calculator Sbi:

10 Lakh Home Loan Emi Calculator Sbi

மொத்த கடன் தொகை: 10 லட்சம் 

வட்டி விகிதம்: 6.5 சதவீதம் 

மாதம் மாதம் EMI தொகை: 19,566 ரூபாய்

கடன் செலுத்த வேண்டிய முதிர்வு காலம்: 5 வருடம் 

5 வருடத்திற்கு மொத்த வட்டி: 1,73,969 ரூபாய் ஆகும். 

அசல் வட்டி மொத்த தொகை: 11,73,969 ரூபாய் ஆகும். 

 

தற்போது SBI வங்கியின் மற்ற கடனுக்கு எவ்வளவு வட்டி என்பதை பார்க்கலாம் வாங்க..!

நீங்கள் 7 லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI, வட்டி விகிதம் தெரிந்துகொள்ள 👉👉SBI Home Loan 7 Lakh

நீங்கள் 15  லட்சம் கடன் வாங்கினால் எவ்வளவு EMI வட்டி விகிதம் தெரிந்துகொள்ள 👉👉  SBI Home Loan 15 Lakh EMI

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking