2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் 13 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் இவ்வளவு தான் வட்டியா..!

Advertisement

SBI Home Loan 13 Lakh

ஹலோ நண்பர்களே..! தினமும் இந்த பதிவின் வாயிலாக வங்கிகள் பற்றிய பல பயனுள்ள தகவல்களை தெரிந்து கொண்டு வருகின்றோம். அதாவது நாம் ஏதோ ஒரு வங்கியில் கடன் பெறுகிறோம். அப்படி நாம் பெறும் கடனுக்கு மாதம் எவ்வளவு EMI  கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்று தெரிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று SBI வங்கியில் 13 லட்சம் வீட்டு கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும், வட்டி எவ்வளவு இருக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

2023 ஆண்டில் கனரா வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடனுக்கு இவ்வளவு EMI கட்ட வேண்டுமா அப்போ வட்டி

SBI Home Loan 13 Lakh EMI Calculator in Tamil:

2023 ஆம் ஆண்டு SBI வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி 9.15% முதல்  வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதம் நாம் வாங்கும் கடனை பொறுத்து மாறுபடும். அதுபோல நீங்கள் வாங்கிய கடனை 60 மாதங்கள் அதாவது 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

2023 ஆம் ஆண்டில் கனரா வங்கியில் 12 லட்சம் தனிநபர் கடனுக்கு மாத EMI -யாக இவ்வளவு கட்ட வேண்டுமா

SBI Home Loan 13 Lakh EMI Calculator
கடன் தொகை 13,00,000
வட்டி விகிதம் 9.15% சதவிகிதம்
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  27,081 ரூபாய் 
மொத்த வட்டி  3,24,836 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை 16,24,836 ரூபாய்

 

2023 ஆம் ஆண்டு ICICI வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் வாங்கினால் வட்டி இவ்வளவு கம்மியா 

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement