வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 14 லட்சம் வீட்டு கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

Updated On: April 13, 2023 7:48 AM
Follow Us:
SBI Home Loan 14 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Home Loan 14 Lakh EMI Calculator in Tamil

சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. இதற்காக பணத்தை சேமித்து வைத்து கட்ட ஆரம்பிப்பீர்கள். இருந்தாலும், செலவுகள் அதிகமாகி கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். அப்போது நீங்கள் வங்கிகளில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கான வட்டி மற்றும் EMI போன்ற விவரங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வங்கியில் வீட்டு கடனுக்கான வட்டி மாறுபடும். அதனால் உங்களுக்கும் உதவவும் வகையில் வங்கிகளில் பெரும் கடன்களை பற்றிய விவரங்களை பதிவிட்டு வருகிறோம். இன்றைய பதிவில் SBI வங்கியில் 14 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI மற்றும் வட்டி போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

SBI வங்கியில் 14 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

2023 ஆண்டில் ICICI வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடனுக்கு வட்டி இவ்வளவா

வட்டி:

SBI வங்கியில் வீட்டு கடனுக்கு 9.15% வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை நீங்கள் 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

SBI Home Loan 17 Lakh EMI Calculator
கடன் தொகை 14,00,000
வட்டி விகிதம் 9.15%
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  29,150 ரூபாய் 
மொத்த வட்டி  3,49,006 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை   17,49,006 ரூபாய்

 

ICICI வங்கியில் தனிநபர் கடன் 14 லட்சத்திற்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!