வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 16 லட்சம் வீட்டு கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

Updated On: April 18, 2023 5:00 AM
Follow Us:
SBI Home Loan 16 Lakh EMI Calculator in Tamil
---Advertisement---
Advertisement

SBI Home Loan 16 Lakh EMI Calculator in Tamil

வீடு கட்ட வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கிறது. இதற்காக பலரும் பணத்தை சேமித்து வீடு கட்ட ஆரம்பிக்கின்றனர். இருந்தாலும் சேமித்து வைத்த பணத்தை விட அதிக செலவு ஏற்படும். அப்போது நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் சென்று பணத்தை கேட்க தேவையில்லை. ஏனென்றால் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதில் நீங்கள் வீட்டு கடனை பெற்று EMI மூலம் கடனை அடைத்து கொள்ளலாம். அதற்கு முன் ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு வட்டி, மாதந்தோறும் செலுத்த வேண்டிய EMI போன்றவற்றை அறிந்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் உதவும் வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 16 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் 16 லட்சம் வீட்டு கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

இந்தியன் வங்கியில் 13 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு குறைவா.! அப்போ EMI எவ்வளவு.?

வட்டி:

SBI வங்கியில் வீட்டு கடனுக்கு 9.15% வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை நீங்கள் 5 வருடத்திற்குள் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

SBI Home Loan 17 Lakh EMI Calculator
கடன் தொகை 16,00,000
வட்டி விகிதம் 9.15%
கடனை திருப்பி செலுத்தும் காலம்  5 ஆண்டுகள் 
மாதாந்திர EMI  33,360 ரூபாய் 
மொத்த வட்டி  3,99,798 ரூபாய் 
மொத்தமாக கட்ட வேண்டிய தொகை   19,99,798 ரூபாய்

 

SBI வங்கியில் 6 லட்சம் தொழில் கடனுக்கு இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா..? அப்போ EMI எவ்வளவு கட்டவேண்டும்..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?