SBI Home Loan 20 Lakh EMI Calculator in Tamil
வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொந்த வீடு உள்ளவர்களுக்கு சொத்து நிறைய வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொந்த வீடு கட்டுவதற்க்கு வங்கிகளிடமிருந்து கடனை பெற்று கொள்ளலாம். அப்படி நீங்கள் கடனை பெறுவதற்கு முன் வீட்டு கடன்களில் ஒவ்வொரு வங்கியும் எவ்வளவு வட்டி தருகிறது ஆராய வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் வங்கிகளில் வாங்க கூடிய கடன்களை பத்திரிய தகவலை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றவை எவ்வளவு வட்டி, மாதத்தவணை செலுத்த வேண்டும் போன்ற தகவலை தெரிந்து கொள்வோம் வாங்க..
SBI வங்கியில் 20 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு EMI கட்ட வேண்டும்:
வட்டி:
SBI வங்கியில் வீட்டு கடனுக்கு வட்டியாக 8.70 வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன் காலம்:
SBI வங்கியில் வீட்டு கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.
மாதத்தவணை:
நீங்கள் வாங்கிய 20 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 41,226 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 20 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 4,73,567 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 20 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 24,73,567 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |