SBI வங்கியில் வீட்டு கடன் 25 லட்சம் வாங்கினால் இவ்வளவு தான் வட்டி கட்ட வேண்டுமா..?

Advertisement

SBI Home Loan 25 Lakh EMI Calculator in Tamil

வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை நிறைவேற்றுவதற்காக சேர்த்து வைத்த பணத்தை வைத்து கட்ட ஆரமித்தாலும் செலவு கொஞ்சம் அதிகமாக போவதால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கேட்போம். அவர்கள் சிறிய தொகையாக இருந்தால் கொடுத்து விடுவார்கள். அதுவே தொகை பெரிதாக இருக்கும் போது வட்டிக்கு தான் வாங்குவோம். வட்டிக்கு பணத்தை வாங்கும் போது அசலை விட வட்டி அதிகமாக இருக்கும். இந்த பிரச்சனைகளில் நீங்கள் சிக்காமல் இருப்பதற்காக தான் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றன.  நம் பதிவில் தினந்தோறும் வங்கிகளில் வாங்க கூடிய கடன்களை பற்றி பதிவிட்டு வருகிறோம்.அந்த வகையில்  இந்த பதிவில் SBI வங்கியில் 25 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் 25 லட்சம் வீட்டு கடன் பெற்றால் EMI எவ்வளவு.?

 sbi home loan 25 lakh emi calculator in tamil

வட்டி:

SBI வங்கியில் வீட்டு கடனுக்கு 9.15% வட்டி வசூலிக்கப்படுகிறது. இதனை நீங்கள் 5 வருடத்திற்குள் கடனை திருப்பி செலுத்துவதற்கான கால அவகாசம் கொடுக்கப்படுகிறது.

EMI எவ்வளவு.?

SBI வங்கியில் 25 லட்சம் கடன் பெற்றாள் அதற்கு மாததவணையாக 52,078 ரூபாயும், 5 வருடத்தில் மொத்த வட்டியாக 6,24,685 ரூபாயும், கடன் தொகை மற்றும் அசல் தொகை என சேர்த்து 31,24,685 மொத்த தொகையாக வங்கிக்கு செலுத்த வேண்டும்.

SBI வங்கியில் வழங்கும் வீட்டு கடன் வகைகள் மற்றும் அதன் நன்மைகள்..!

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement