SBI Personal Loan 15 Lakh EMI Calculator in Tamil
இந்த உலகில் மனிதனால் பணம் என்று உருவாக்கப்பட்டதோ அன்றிலிருந்து பணம் தான் அனைத்து என்றாகிவிட்டது. அதனால் அனைவருமே தங்களிடம் இந்த பணத்தை தக்க வைத்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தினமும் ஓடி ஓடி உழைக்கிறார்கள். அப்படி நாம் கடினமாக உழைத்து சம்பாதித்த பணத்தவிட நமக்கு அதிகம் பணம் தேவைப்பட்டால் முன்பெல்லாம் யாரிடமாவது சென்று கடன் பெற்று கொள்வோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் அனைவருமே தங்கள் வங்கி கணக்கு வைத்துள்ள வங்கிகளிலேயே கடன் பெற்று கொள்கின்றார்கள்.
அப்படி நீங்கள் ஒரு வங்கியில் கடன் பெறுவதற்கு முன்னால் அந்த வங்கியில் நாம் பெறப்போகும் கடனுக்கு எவ்வளவு வட்டி மற்றும் EMI தொகை என்பதை எல்லாம் அறிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் இன்றைய பதிவில் SBI-யை வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் என்பதை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
SBI Personal Loan Details in Tamil:
தகுதி:
SBI-யை வங்கியில் தனிநபர் கடன் பெற வேண்டும் என்றால் உங்களுக்கு 21 வயது முதல் 78 வயது வரை இருக்க வேண்டும்.
வட்டி விகிதம்:
SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 11.00% முதல் 12.50% வரை வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் பெற்ற கடனை திருப்பி செலுத்துவதற்கு 6 முதல் 7 வருடங்கள் வரை காலம் அளிக்கப்படுகின்றது.
30 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI தொகை எவ்வளவு தெரியுமா
EMI:
கடன் தொகை: 15 லட்சம்
வட்டி விகிதம்: 11%
கடன் காலம்: 6 ஆண்டுகள்
மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்: 28,551 ரூபாய்
மொத்த வட்டி எவ்வளவு: 5,55,681 ரூபாய்
வட்டியுடன் சேர்த்து கட்ட வேண்டிய மொத்த தொகை எவ்வளவு: 20,55,681 ரூபாய்
குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.
வங்கியில் 19 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |