வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 17 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Updated On: August 5, 2023 6:57 AM
Follow Us:
sbi personal loan 17 lakh emi calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI  Personal Loan 17 Lakh EMI Calculator in Tamil

மனிதர்களின் வாழ்க்கையில் பணம் ரொம்ப முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக தான் ஓடி ஓடி உழைக்கின்றோம். இருந்தாலும் வாங்கிய சம்பளத்தை விட பணம் சில சூழ்நிலைகளில் அதிகமாக தேவைப்படுகிறது. 1000, 2000 ரூபாய் தேவைப்பட்டால் நண்பர்களிடம் கேட்டு கொள்வோம். அதுவே கொஞ்சம் பண தொகை அதிகமாக தேவைப்பட்டால் வட்டிக்கு தான் வாங்குவோம். நமக்கு பணம் விடும் அதற்காக எவ்வளவு வட்டி சொன்னாலும் வாங்கி விடுவோம். ஆனால் அந்த பணத்தை கட்டுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். உங்களுக்கு உதவும் வகையில் தான் வங்கியில் பல வகையான கடன்களை தருகின்றன. அதை பற்றிய புரிதல் பெரும்பாலானவர்களிடம் இல்லை. அதனால் தான் இந்த பதிவில் SBI வங்கியில் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI மற்றும் வட்டி செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

SBI வங்கியில் தனிநபர் கடன் பற்றிய தகவல்:

SBI வங்கியில் தனிநபர் கடன்

வட்டி:

SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 11% முதல் 12.50% வரை வழங்கப்படுகிறது.

கடன் காலம்:

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்./

EMI:

நீங்கள் வாங்கிய 17 லட்சம் தனிநபர் கடனுக்கு EMI தொகையாக மாதந்தோறும் 36,962 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதுபோல வாங்கிய 17 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 5,17,727 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 17 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 22,17,727 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

SBI வங்கியில் 25 லட்சம் வீட்டு கடன் வாங்கினால் அதனை இப்படி கட்டினால் வட்டி குறையுமா உங்களுக்கு தெரியுமா.?

Rd திட்டத்தில் மாதந்தோறும் 1000 ரூபாய் செலுத்தினால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் தொகை கிடைக்கும்..

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?