SBI Personal Loan 19 Lakh EMI Calculator in Tamil
மனிதனின் வாழ்க்கையில் பணம் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பதற்காக தான் ஓடி ஓடி உழைக்கின்றோம். வாங்கிய சம்பள பணத்தை விட அதிகமாக பண தேவைப்பட்டால் வட்டி தான் வாங்குவோம். நம் சூழ்நிலையை பொறுத்து அவர்கள் எவ்வளவு வட்டி சொன்னாலும் பணத்தை வாங்கி விடுவோம். ஆனால் வாங்கிய பணத்தை விட வட்டி அதிகமாக இருக்கும். அப்புறம் பணத்தை செலுத்த முடியாமல் வேறொரு இடத்தில் மறுபடியும் கடன் வாங்குவீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் பல வகையான கடன்களை வழங்குகின்றது. அதவாது வீட்டு கடன், தனிநபர் கடன், நகை கடன், வாகன கடன் போன்றவை வழங்குகின்றது. அதனை பற்றிய புரிதல் பலரிடம் இல்லை. நீங்கள் வங்கியில் கடனை வாங்குவதற்கு முன் அதற்கு வட்டி எவ்வளவு, எவ்வளவு காலத்தில்கடனை அடைக்க வேண்டும் போன்ற தகவலை அறிந்து கொண்டு கடனை வாங்குவது நல்லது. உங்களுக்கு உதவும் வகையில் நம் பதிவில் SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி மற்றும் அசல் தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl |
SBI வங்கியில் தனிநபர் கடன் பற்றிய விபரம்:
வட்டி:
SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி தோராயமாக 11% முதல் 12.50% வரை வழங்கப்படுகிறது.
கடன் காலம்:
நீங்கள் வாங்கிய தனிநபர் கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
EMI:
நீங்கள் SBI வங்கியில் வாங்கிய தனிநபர் கடனாக 19 லட்சத்திற்கான வட்டி தொகையாக 5,78,636 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். இதற்கு மாதந்தோறும் EMI தொகையாக 41311 ரூபாய் செலுத்த வேண்டும். அது போல 19 லட்சம் கடன் தொகை மற்றும் வட்டி என சேர்த்து 24,78,636 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
வங்கியில் 15 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி மற்றும் EMI எவ்வளவு கட்ட வேண்டும் தெரியுமா
SBI வங்கியில் 30 லட்சம் தொழில் கடன் பெற்றால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு தெரியுமா
20 லட்சம் வீட்டுக் கடனிற்கு EMI தொகையை விட கூடுதலாக தொகை கட்டினால் வட்டி எவ்வளவு குறையும் தெரியுமா
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |