வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023- ல் SBI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும்..?

Updated On: March 10, 2023 9:04 AM
Follow Us:
SBI Personal Loan 3 Lakh EMI in Tamil
---Advertisement---
Advertisement

SBI Personal Loan 3 Lakh EMI in Tamil

இவ்வுலகில் உள்ள ஒவ்வொருமே பணத்தை பெறுவதற்கும், பணத்தை சேமிப்பதற்கும் வங்கிக்கு தான் செல்கிறோம். அதுமட்டுமல்லாமல் திடீர் பண கஷ்டம் வரும் போது கடன் வாங்குவதற்கும் வங்கிக்கு தான் செல்கிறோம். அனைத்து வங்கியிலும் வணிக கடன், கல்வி கடன், வீட்டு கடன், நகை கடன் போன்ற கடன் வகைகள் உள்ளன. இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நாம் கடன் வாங்கி கொள்கிறோம். இந்த வங்கி கடன்களில் அதிகமாக வாங்கப்படுவது தனிநபர் கடன் தான். ஒவ்வொரு மனிதனும் ஏதோ ஒரு பணத்தேவைக்காக தனிநபர் கடன் வாங்குகிறார்கள். அந்த வகையில் SBI வங்கியில் 3 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் மாதம் எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற விவரங்களை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.

SBI Personal Loan Interest Rate 2023 Calculator in Tamil:

2023- ல் SBI வங்கியில் தனிநபர் கடனுக்கான வட்டி 11% முதல் 14% வரை வசூலிக்கப்படுகிறது.

2023 ல் SBI வங்கியில் தரப்படும் அதிகபட்ச தனிநபர் கடன் தொகை:

SBI வங்கியில் குறைந்தபட்சம் 25,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 20 லட்சம் வரை தனிநபர் கடன் வழங்கப்படுகிறது.

SBI Personal Loan Interest Rate For 3 Lakhs in Tamil:

3 Lakh Loan EMI Calculator SBI in Tamil
கடன் தொகை  ரூ.3,00,000
வட்டி விகிதம் 11%
மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை ரூ.6,523
கடன் செலுத்த வேண்டிய காலம்  5 வருடம்
மொத்த வட்டி  ரூ. 91,364
செலுத்த வேண்டிய மொத்தத் தொகை ரூ.3,91,364

 

SBI BANK RELATED POST
SBI வங்கியில் தனி நபர் கடன் பெற இது தான் தகுதியா..? இவ்வளவு கம்மியான வட்டியா.
SBI வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் தெரியுமா
SBI வங்கியில் தனி நபர் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன தெரியுமா

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

400 நாட்களில் 5,39,361ரூபாய் அளிக்கும் இந்தியன் வங்கி சேமிப்பு திட்டம்..!