வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் 8.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.!

Updated On: October 17, 2023 5:00 AM
Follow Us:
sbi personal loan 8.5 lakh emi calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI Personal Loan 8.5 Lakh EMI Calculator in Tamil

மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பண தேவை என்பது இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த தேவைகளை சமாளிப்பதற்கு வாங்குகின்ற சம்பளம் போதாமல் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. கடனை சிறிய தொகையாக இருந்தால் நண்பர்கள் அல்லது உறவினகர்களிடம் வ்மகி கொள்ளலாம். அதுவே பெரிய தொகையாக இருந்தால் வெளியில் தான் கடன் வாங்க நேரிடும். நீங்கள் வெளியில் கடன் வாங்கும் போது அதற்கான வட்டி தொகை என்பது அதிகமாக இருக்கும். உங்களுக்கு உதவும் வகையில் வங்கிகள் குறைந்த வட்டி விகிதத்தில் கடன்களை தருகின்றது. அதில் ஒன்று தனிநபர் கடன். இந்த கடனில் நீங்கள் 8.5 லட்சம் வாங்கினால் செலுத்த வேண்டிய வட்டி தொகை மற்றும் EMI தொகை எவ்வளவு என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

SBI Personal Loan 8.5 Lakh EMI Calculator:

வட்டி:

SBI வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டியாக 9.60% வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

SBI வங்கியில் தனிநபர் கடனை 5 வருடத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

HDFC வங்கியில் 2.5 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

EMI:

நீங்கள் வாங்கிய தனிநபர் கடனுக்கு மாதந்தோறும் EMI தொகையாக 17,893 ரூபாய் செலுத்தவேண்டும்.

5 வருடத்தில் வாங்கிய கடனுக்கு மொத்த வட்டியாக 2,23,589 ரூபாய் செலுத்த வேண்டும்.

வாங்கிய கடன் தொகை மற்றும் வட்டி தொகை என சேர்த்து மொத்த தொகையாக 10,73,589 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.

குறிப்பு: இதில் உங்களுக்கான வட்டி விகிதம் மற்றும் EMI தொகை என்பது கடன் தொகையை பொறுத்து மாறுபடும்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?