வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

2023-ல் SBI வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்.?

Updated On: March 22, 2023 7:18 AM
Follow Us:
SBI Personal Loan 8 Lakh EMI Calculator in tamil
---Advertisement---
Advertisement

SBI Personal Loan 8 Lakh EMI Calculator

வங்கிகளில் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன், நகை கடன் என்று பல விதங்களில் கடன்களை வழங்குகின்றனர். ஆனால் நமக்கு தான்  அந்த கடன்களை பற்றிய புரிதல் இல்லை. எல்லா வங்கிகளும் ஒரே மாதிரியான வட்டியை வழங்குவதில்லை. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு மாதிரியான வட்டி தொகையை வழங்குகிறது. நீங்கள் கடனை வாங்கிய பிறகு இவ்வளவு வட்டியா என்று ஆச்சரியப்படாமல் கடனை வாங்குவதற்கு முன்னே அதனை பற்றிய தகவலை தெரிந்து கொள்வது நல்லது. உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 8 லட்சம் வீட்டு கடன் பெற்றால் எவ்வளவு வட்டி மற்றும் மாதத்தவணை போன்ற விவரங்களை தெரிந்து கொள்வோம் வாங்க..

SBI வங்கியில் 8 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:

வட்டி:

SBI வங்கியில் தனிநபர்  கடனுக்கு வட்டியாக 8.85 வட்டி வசூலிக்கப்படுகிறது.

கடன் காலம்:

SBI வங்கியில் தனிநபர்  கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.

மாதத்தவணை:

  நீங்கள் வாங்கிய 8 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 16,549 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 8 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 1,92,910 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 8 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 9,92,910 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும். 
தொடர்புடைய பதிவுகள்
Indian Bank-ல் 15 லட்சம் ரூபாய் தனிநபர் கடன் பெற்றால் மாதம் செலுத்த வேண்டிய EMI தொகை எவ்வளவு..?
SBI -இல் 10 லட்சம் வீட்டு கடன் பெற்றால் அதற்கான மாத EMI எவ்வளவு இருக்கும் தெரியுமா..?
2023-ல் இந்தியன் வங்கியில் 2 லட்சம் வீட்டு கடன் பெற்றால் வட்டி இவ்வளவு கம்மியா.?
HDFC வங்கியில் 2 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் வட்டி இவ்ளோ கம்மியா..? அப்போ EMI எவ்ளோ இருக்கும்..!

 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?