SBI Personal Loan 9 Lakh EMI Calculator in Tamil
வாழ்க்கையில் அன்றாட வாழ்க்கையில் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் ரொம்ப முக்கியமானதாக இருக்கிறது. சிறிய அளவில் பணம் தேவைப்பட்டால் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் வாங்கி கொள்வோம். அதுவே பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் வங்கிகளிடம் இருந்து பெற்று கொள்ளலாம். வங்கிகளில் தனிநபர் கடன், வீட்டு கடன், நகை கடன், வாகன கடன் போன்ற கடன்களை வழங்குகின்றனர். ஆனால் ஒவ்வொரு வங்கியிலும் வட்டி தொகை மாறுபடும். அதனால் ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு வட்டி மற்றும் EMI போன்ற தகவலை அறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் SBI வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
SBI வங்கியில் 9 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் எவ்வளவு EMI செலுத்த வேண்டும்:
வட்டி:
SBI வங்கியில் தனிநபர் கடனுக்கு வட்டியாக 8.85 வட்டி வசூலிக்கப்படுகிறது.
கடன் காலம்:
SBI வங்கியில் தனிநபர் கடனை வாங்கிய பிறகு 5 வருடத்திற்குள் செலுத்த வேண்டும்.
மாதத்தவணை:
நீங்கள் வாங்கிய 9 லட்சத்திற்கு மாதம் EMI தொகையாக 18,617 ரூபாய் செலுத்த வேண்டும். அதுபோல வாங்கிய 9 லட்ச ரூபாய்க்கு கடன் காலத்தில் செலுத்த வேண்டிய மொத்த வட்டி 2,17,024 ரூபாயாக இருக்கும். மேலும் நீங்கள் வாங்கிய 9 லட்ச ரூபாய்அதற்கான வட்டி சேர்த்து மொத்த தொகையாக 11,17,024 ரூபாய் வங்கிக்கு செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |