வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வங்கியில் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்.?

Updated On: November 11, 2024 11:38 AM
Follow Us:
SBI RD 500 Per Month in Tamil
---Advertisement---
Advertisement

SBI RD 500 Per Month in Tamil

வணக்கம் நண்பர்களே.! இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக திகழும் SBI வங்கியில் பொதுமக்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் மற்றும் கடன்கள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் SBI வங்கியில் வழங்கப்படும் RD சேமிப்பு திட்டத்தை பற்றிய விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம் வாங்க. பொதுவாக நம் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முன்போ அல்லது சேமிப்பு திட்டத்தில் சேருவதற்கு முன்பு அதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் நீங்கள் SBI வங்கியில் மாதம் 500 ரூபாய் டெபாசிட் செய்து வருகிறீர்கள் என்றால் 3 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை வழங்கப்படும்.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

SBI 5 Year RD Interest Rate in Tamil:

  • SBI வங்கியில் RD திட்டத்தில் நீங்கள் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 500 ரூபாய்  டெபாசிட் வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு 6.50% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.
  • அதுவே நீங்கள் ஒரு சீனியர் சிட்டிசனாக இருந்து 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 500 ரூபாய்  டெபாசிட் வருகிறீர்கள் என்றால் உங்களுக்கு 7.00% வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது.
  • எனவே இந்த வட்டிவிகிதத்தை வைத்து கணக்கிட்டால் 5 வருடத்திற்கு பிறகு எவ்வளவு தொகை கிடைக்கும் என்பதை பின்வருமாறு பார்க்கலாம்.

SBI வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?

  • ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 500 ரூபாய்  டெபாசிட் செய்து வந்தால் 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 30,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள். 
  • மேலும், உங்களுக்கான வட்டித்தொகையாக 5,498 ரூபாய் கிடைக்கும். எனவே  நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 35,498 ரூபாயினை பெறுவீர்கள்.
  • சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
  • ஜென்ரல் சிட்டிசன் 5 வருட கால அளவை தேர்வு செய்து மாதம் மாதம் 500 ரூபாய்  டெபாசிட் செய்து வந்தால் 5 வருடத்தில் நீங்கள் மொத்தமாக 30,000 ரூபாய் செலுத்தி இருப்பீர்கள்.
  • மேலும், உங்களுக்கான வட்டித்தொகையாக 5,966 ரூபாய் கிடைக்கும். எனவே  நீங்கள் 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 35,966 ரூபாயினை பெறுவீர்கள்.

இந்தியன் வங்கியில் மாதம் 1000 ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடத்தில் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு தொகை கிடைக்கும்

கனரா வங்கியில் 6.5 லட்சம் Personal Loan பெற்றால் வட்டி மற்றும் எவ்வளவு EMI கட்ட வேண்டும் தெரியுமா

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?