SBI Sarvottam Fixed Deposit Scheme in Tamil
நம்மிடம் பணம் இருக்கும் அதனை நாம் கஷ்டப்பட்டு தான் சேமிப்போம். ஆனால் அப்படி சேமிக்கும் போது அதனை நாம் பத்திரமாக சேமிக்கவேண்டும். சேமித்த பணத்தை வைத்து அதனை எப்படி இரட்டிப்பாக மாற்றுவது என்று யோசிக்கவேண்டும். சிலர் யோசித்தால் அதனை சரியான இடத்தில் சேமிக்க மாட்டார்கள். ஆனால் அதனை சரியாக சேமித்து எப்படி அந்த பணத்தை எப்படி சேமிக்க துவங்குவது என்று பார்க்காலம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Sarvottam Fixed Deposit Scheme in Tamil:
SBI வங்கி Sarvottam Fixed Deposit அறிமுகம் செய்துள்ளது. இதற்கு என்று தனியாக ஒரு வட்டியை நிர்ணயம் செய்துள்ளது. இந்திய குடிமக்கள் அனைவருமே இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
இதில் மைனர் குழந்தைகள் NRI இவர்கள் இருவரும் இந்த திட்டத்தில் சேர முடியாது..
இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 1 வருடம் மற்றும் 2 வருடங்கள் ஆகும்.
வட்டி விகிதம்:
வருட கால அளவில் சேர்ந்தால் அதற்கு General Citizen னுக்கு 7.10 சதவீதம், Senior Citizen க்கு 7.60% சதவீதம் வழங்குகிறார்கள்.
2 கால அளவில் சேர்ந்தால் அதற்கு General Citizen னுக்கு 7.40 சதவீதம், Senior Citizen க்கு 7.90% சதவீதம் வழங்குகிறார்கள்.
முதலீடு:
இந்த திட்டத்தில் முதலீடு செய்ய நினைத்தால் குறைந்தபட்சம் 15 லட்சம் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் சேர்ந்துவிட்டால் இந்த முதிர்வு காலத்திற்கு இடையில் இந்த திட்டத்தில் வெளியில் வர முடியாது.
இதில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று பார்க்கலாம் வாங்க..!
எடுத்துக்காட்டு:
Senior Citizen | ||
டெபாசிட் தொகை | வட்டி | மொத்தம் |
Rs.15,00,000/- | Rs.2,54,045/- | Rs.17,54,045/- |
General Citizen | ||
டெபாசிட் தொகை | வட்டி | மொத்தம் |
Rs.15,00,000/- | Rs.2,36,918/- | Rs.17,36,918/- |
SBI வங்கியில் கணக்கு வைத்திருப்பவரா நீங்கள் அப்போ இதை நீங்கதான் கண்டிப்பாக தெரிஞ்சிக்கணும்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |