சீனியர் சிட்டிசன் சேமிப்பு திட்டம்
மனிதர்களின் வாழ்க்கையில் பணம் என்பது இன்றிமையாத ஒன்றாக இருக்கிறது. இதனை சேமிக்க நினைக்கிறார்கள். ஆனால் இதனை வீட்டிலேயே அல்லது வங்கி கணக்கிலோ டெபாசிட் செய்கிறார்கள். இதனால் உங்களுக்கு எந்த வித லாபமும் கிடையாது, ஏனென்றால் உங்களுடைய பணம் அப்படியே தான் இருக்கும். இதற்கு வட்டி என்று எதுவும் கிடைக்க போவதில்லை. அதனால் நீங்க பணத்தை சேமிக்க நினைத்தால் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் சேமிக்க வேண்டும். அதற்கு முன் நீங்க தெரிந்து கொள்ள வேண்டியது சேமிக்கும் திட்டத்தில் வட்டி மற்றும் டெபாசிட் தொகை எவ்வளவு செலுத்தினால் லாபம் கிடைக்கும் போன்ற விவரங்களை அறிந்த பிறகு முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் sbi வங்கியில் உள்ள சீனியர் சேமிப்பு திட்டத்தில் 5 லட்சம் டெபாசிட் செய்தால் எவ்வளவு கிடைக்கும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
SBI Senior Citizen Scheme Interest Calculator 2023:
வயது தகுதி:
இந்த திட்டத்தில் 55 முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த திட்டத்தில் பயன் அடையலாம்.
வட்டி:
சீனியர் சிட்டிசன் திட்டத்திற்கான வட்டி தோராயமாக 8.2% வழங்கப்படுகிறது. இந்த வட்டியானது மூன்று மாதத்திற்கு ஒரு முறை கணக்கில் சேர்க்கப்படும்.
IOB வங்கியில் 5 வருடத்தில் 3,47,568/- அளிக்கும் அட்டகாசமான திட்டம்
மூன்று மாதத்திற்கு ஒருமுறை 14,350 ரூபாயை வட்டியாக அளிக்கின்ற இந்தியன் வங்கி திட்டம்
முதிர்வு காலம்:
இந்த திட்டத்திற்க்கான முதிர்வு காலமாக 5 வருடம் கொடுக்கபடுகிறது. மேலும் நீங்கள் விருப்பப்பட்டால் 3 வருடம் நீட்டித்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.
SBI வங்கியில் 10,00,000 ரூபாயை வட்டியாக மட்டும் அளிக்கும் தாறுமாறான திட்டம்
எவ்வளவு கிடைக்கும்:
சேமிப்பு தொகை | 5 லட்சம் |
வட்டி | 8.2% |
முதிர்வு காலம் | 5 வருடம் |
3 மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் வட்டி தொகை | 10,250 ரூபாய் |
மொத்த வட்டி தொகை | 2,05,000 ரூபாய் |
மெச்சூரிட்டி தொகை | 7,05,000 ரூபாய் |
மாத மாதம் 6,150 ரூபாயை வருமானமாக அளிக்கின்ற SBI-யின் SCSS திட்டம்
இரட்டிப்பு சந்தோசம், ஆமாங்க நீங்கள் 10,000 செலுத்தினால் 20,000 பெற கூடிய தபால் துறை திட்டம்..
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |