வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

SBI வழங்கும் சூப்பரான வாட்சப் சேவை..! இனி பேங்கிற்கு செல்ல தேவையில்லை..!

Updated On: June 16, 2023 5:28 AM
Follow Us:
SBI Whatsapp Baking Service Details in Tamil
---Advertisement---
Advertisement

 SBI Whatsapp Banking Details in Tamil

SBI (பாரத ஸ்டேட் வங்கி) இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாகும். இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் இவ்வங்கி செயல்படுவதால் SBI வங்கி என பெயர் பெற்றது. இவ்வங்கியினை ரிசர்வ் வங்கி நிர்வகிக்கிறது. SBI வங்கி இந்தியாவில் 16,000 கிளைகளை கொண்டுள்ளது. மேலும் இந்திய மற்றும் வெளிநாடுகளில் உள்ள SBI கிளைகள் மூலம் பல்வேறு வங்கி சேவைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் இப்போது SBI அசத்தலான வாட்சப் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. அவற்றின் விவரங்கள் மற்றும் இச்சேவையின் மூலம் என்னென்ன பயன்களை வாடிக்கையாளர்கள் பெறலாம்..? போன்ற விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

SBI Whatsapp Baking Service Details in Tamil:

SBI வாட்சப் சேவை நம்பர்:

 SBI வாடிக்கையாளர்கள் SBI வங்கியின் வாட்சப் சேவையை பெற விரும்பினால் 9022690226 என்ற எண்ணினை Save செய்து SBI வாட்சப் ஓபன் செய்யலாம். 

நீங்கள், உங்கள் SBI அக்கவுண்டில் என்ன மொபைல் நம்பர் கொடுத்து இருக்கிறீர்களோ அந்த நம்பரில் மட்டுமே SBI வாட்சப் ஓபன் செய்ய முடியும்.

நீங்கள் SBI  வாட்சப் ஓபன் செய்து ஹாய் என்று Message செய்தீர்கள் என்றால் SBI வங்கியிலிருந்து Reply மெசேஜ் வரும். இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு தேவையான வங்கி விவரங்களை பெறலாம்.

sbi whatsapp banking tamil

SBI வழங்கும் வாட்சப் சேவைகள்:

SBI வழங்கும் Whatsapp Baking Service மூலம் வாடிக்கையாளர்கள் பின்வரும் சேவைகளை பெற்று கொள்ளலாம்.

Balance Amount:

உங்கள் அக்கவுண்டில் எவ்வளவு தொகை உள்ளது என்பதை Get Balance என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Mini Statement:

உங்கள் அக்கவுண்டில் உள்ள Mini Statement (Transaction) தெரிந்து கொள்ள Get Mini Statement என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். நீங்கள் கிளிக் செய்ததும் உங்கள் அக்கவுண்டில் உள்ள கடைசி 5 ஸ்டேட்மெண்ட்டை உங்களுக்கு டிஸ்பிளே செய்வார்கள்.

Pension Slip:

பென்ஷன் வாங்குபவர்கள் இச்சேவையின் மூலம் பென்ஷன் ஸ்லிப்  பெற்று கொள்ளலாம்.

Information on Loan Products:

SBI வாடிக்கையாளர்கள் இச்சேவையின் மூலம் Home Loan, Personal Loan, Car Loan, Educational Loan மற்றும் Gold Loan போன்றவற்றின் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

Information on Deposit Products:

இச்சேவையின் மூலம் Savings Account, Recurring Deposit, Term Deposit ஆகிய திட்டங்கள் பற்றிய வட்டி விகிதங்களை தெரிந்து கொள்ளலாம்.

NRI சேவைகள்:

NRI சேவை மூலம் NRE Account, NRO Account ஆகியவற்றின் வட்டி விகிதங்கள் போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

Open Instant Account:

நீங்கள் SBI புதிதாக அக்கௌன்ட் ஓபன் செய்ய வேண்டுமானால் இச்சேவையை பயன்படுத்தி அக்கௌன்ட் ஓபன் செய்து கொள்ளலாம்.

Sbi Helplines

Pre-Approved Loan Queries:

நீங்கள் Pre-Approved Loan (Personal Loan, Car Loan, Two Wheeler Loan) பற்றிய விவரங்களை இச்சேவையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Bank Holiday Calendar:

SBI பேங்க் எந்தெந்த நாட்களில் விடுமுறை என்பதனை தெரிந்து கொள்ள Bank Holiday Calendar என்ற ஆப்ஷனை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

இதுபோன்ற பல்வேறு சேவைகளை SBI Whatsapp Baking Service மூலம் பெற்று கொள்ளலாம்.

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 

 

Advertisement

Punitha

என் பெயர் புனிதா.. நான் pothunalam.com இணையதளத்தில் Content Writer பணியாற்றி வருகிறேன். தமிழ் கட்டுரைகளை எழுவதில் அதிகம் ஆர்வம் உடையதால் பொதுநலம் இணையதளத்தில் Lifestyle, வியாபாரம், சமையல் குறிப்பு, விவசாயம், ஆரோக்கியம் உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?