வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

சீனியர் சிட்டிசன் திட்டத்தில் 3.5 லட்சம் கட்டினால் தபால் துறையில் 5 வருடத்தில் எவ்வளவு அசல் தொகை கிடைக்கும்..?

Updated On: August 19, 2023 8:41 AM
Follow Us:
senior citizen saving scheme 3.5 lakh emi calculator in tamil
---Advertisement---
Advertisement

Senior Citizen Saving Scheme 3.5 Lakh EMI Calculator  

பொதுவாக நாம் அனைவரும் நிறைய சேமிப்பு திட்டங்கள் பற்றி கேள்வி பட்டிருப்போம். அந்த வகையில் பார்த்தால் நிறைய நபர்கள் சீனியர் சிட்டிசன் திட்டத்தினை பற்றி அறிந்து இருப்பார்கள். ஏனென்றால் நமது எதிர்கால தேவையினை ஒப்பிட்டு பார்க்கும் போது சீனியர் சிட்டிசன் திட்டமானது மிகவும் ஏற்ற ஒன்றாக இருக்கிறது. அதனால் இத்தகைய திட்டத்தில் சேர வேண்டும் என்று பலரும் நினைத்து இருப்பார்கள். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் நிறைய நபருக்கு இத்தகைய திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி மற்றும் அசல் கிடைக்கும் என்ற விவரங்கள் தெரியாமல் இருக்கும். அதனால் இன்றைய பதிவில் ஒரு உதாரணத்திற்காக 3.5 லட்சம் 5 வருட கால அளவில் முதலீடு செய்தால் கிடைக்கும் வட்டி மற்றும் அசல் எவ்வளவு என்று விரிவாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/3Bfc0Gl

தபால் துறை 5 வருடம் சீனியர் சிட்டிசன் திட்டம்:

சீனியர் சிடிஸின் சேவிங்ஸ் ஸ்செமே

சேமிப்பு தொகை:

இத்தகைய திட்டத்தில் குறைந்தப்பட்சம் 1000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வரையிலும் சேமிக்கலாம்.

வட்டி விகிதம்:

தபால் துறையில் உள்ள இந்த திட்டத்திற்கான வட்டி விகிதமாக 8.2% அளிக்கப்படுகிறது.

முதிர்வு காலம்:

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேர்ந்து பயன்பெறும் இந்த சேமிப்பு திட்டத்திற்கான முதிர்வு காலம் என்பது 5 வருடம் ஆகும். அதேபோல் 5 வருடம் முடிந்த பிறகு நீங்கள் இந்த கணக்கினை தொடங்க வேண்டும் என்றாலும் அதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.

Post Office Senior Citizen Savings Scheme Calculator:

டெபாசிட் தொகை 3,50,000 ரூபாய்
வட்டி விகிதம் 8.2%
3 மாதத்திற்கான வட்டி தொகை 7,175 ரூபாய் 
மொத்த வட்டி தொகை 1,43,500 ரூபாய்
முதிர்வு கால அசல் தொகை 4,93,500 ரூபாய் 

 

17 லட்சம் வீட்டுக் கடனுக்கான EMI-யுடன் மாதம் 100 சேர்த்து கட்டினால் எவ்வளவு வட்டி குறையும் தெரியுமா 

மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய  தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை  கிளிக் செய்யவும் –> Banking 
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

indian bank internet banking password reset in online tamil

இந்தியன் வங்கியில் Internet Banking Password Reset ஆன்லைன் மூலம் செய்வது எப்படி..?

Which Bank Is Best For Personal Loan in Tamil

தனிநபர் கடன் வாங்க எந்த வங்கி சிறந்தது தெரியுமா..?

8 gram gold loan amount in tamil

இந்தியன் வங்கியில் 8 கிராம் நகை அடகு வைத்தால் எவ்வளவு தொகை வழங்கப்படும் தெரியுமா.?

indian bank gold loan per gram 2023 in tamil

இந்தியன் பேங்கில் நகை அடகு வைத்தால் ஒரு கிராமிற்கு எவ்வளவு தொகை வழங்கபடும்..?

கனரா வங்கியில் 4 லட்சம் நகை கடன் பெற்றால் வட்டி எவ்வளவு கட்ட வேண்டும்..?

Canara Bank Fixed Deposit Schemes in Tamil

ஒரே வருடத்தில் 77,135/- ரூபாய் வட்டி தரும் சேமிப்பு திட்டம்..!

10 Lakh Personal Loan EMI Canara Bank Calculator in Tamil

கனரா வங்கியில் 10 லட்சம் தனிநபர் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு.?

கனரா வங்கியில் தங்கத்தை வைத்து 1 லட்சம் கடன் பெற்றால் அதற்கான வட்டி மற்றும் EMI எவ்வளவு..?

canara bank home loan details in tamil

கனரா வங்கியில் வீட்டுக் கடன் பெறுவதற்கு தேவையான ஆவணங்கள் என்னென்ன..?