நியூ மாடல் பிளவுஸ் டிசைன் 2024..! Blouse Designs 2024..!
பிளவுஸ் மாடல் போட்டோ:- இந்தியாவின் பாரம்பரிய உடைதான் புடவை பெண்கள் மற்ற உடையை விட புடவையில் தான் மிகவும் அழகாக, பாரம்பரியத் தோற்றத்திலும் தெரிவார்கள். அதே சமயம் பெண்களுக்கு சரியான உடை என்றால் அதுவும் புடவை தான். ஆனால் அது ஒருவர் அணியும் விதத்தில் தான் உள்ளது. அதிலும் விழாக்களில் கலந்து கொள்ளும் போது புடவையை அணிந்தால், அந்த விழாக்களில் கலந்து கொள்வோரின் மனதில் நல்ல பெயரைப் பெறலாம்.
லேட்டஸ்ட் பிளவுஸ் டிசைன் 2024..! Latest Blouse Designs 2024..! |
அதுவும் தற்போது பல்வேறு டிசைன்களில் புடவைக்கு ஜாக்கெட்டுகள் வந்துள்ளன. அவை அனைத்தும் வித்தியாசமானதாக இருந்தாலும், நல்ல தோற்றத்தைக் கொடுக்கும். சரி இந்த பதிவில் எந்த புடவைக்கு எந்த டிசைனில் ஜாக்கெட் தைத்தால் அழகாக இருக்கும் என்பதையும். இந்திய அளவில் டாப்பில் உள்ள பிளவுஸ் மாடல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.
பிளவுஸ் டிசைனிங்:
ஜாக்கெட் நெக் மாடல்:-
பிளவுஸ் டிசைனிங்:
புது மாடல் பிளவுஸ் டிசைன்:
ஜாக்கெட் மாடல் – Blouse Back Designs
புது மாடல் பிளவுஸ் டிசைன்:-
ஜாக்கெட் மாடல்- Blouse Back Designs
ஜாக்கெட் மாடல்:-
புது மாடல் பிளவுஸ் டிசைன்
பிளவுஸ் புது மாடல் போட்டோஸ் – LATEST PATTU SAREE BLOUSE BACK NECK DESIGNS
Pattu Saree Boat Neck Blouse Designs:-
இப்பொழுது அனைவரும் போட் நெக் பிளவுஸ் டிசைனை அதிகம் விரும்புகின்றன. அந்த வகையில் மேல் காட்டப்பட்டுள்ள படத்தில் உள்ள டிசைன் pattu saree boat neck blouse designs ஆகும்.
சாரி பிளவுஸ் டிசைன் – LATEST PATTU SAREE BLOUSE BACK NECK DESIGNS
இந்த பிளவுஸ் டிசைன் தற்பொழுது ட்ரெண்டிங்கில் உள்ள பிளவுஸ் டிசைன் ஆகும். அதுவும் இது அதிகளவு பட்டு சரிகளுக்கு பெண்கள் அதிகம் விரும்பி தைத்து போட்டு கொள்கின்றன.
நியூ மாடல் பிளவுஸ் டிசைன் – Blouse Designs:
நியூ மாடல் பிளவுஸ் டிசைன்: இது பார்ப்பதற்கே புது விதமான டிசைனாக தெரிகிறது. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், இளம் வயது பெண்கள் அனைவரும் இந்த மாதிரியான ப்ளௌஸ் டிசைன் இப்பொது தைத்து அணிந்து கொள்கின்றனர்.
Blouse back neck designs:-
இந்த பிளவுஸ் டிசைன் ஆப் சரிக்கு தைத்து போட்டுகொண்டாள் மிகவும் அழகாக இருக்கும். இந்த பிளவுஸ் டிசைனை அதிகமாக நார்த் இந்தியன் பெண்கள் அதிகம் விரும்பி தைத்து போட்டுக்கொள்வார்கள்.
Simple blouse designs:-
இந்த மூன்று பிளவுஸ் டிசைன்களும் முற்றிலும் வித்தியாசமானது, மாடல் மற்றும் ஸ்டைலிஷ் பெண்கள் இந்த பிளவுஸ் டிசைனை அதிகம் விரும்பி தைத்து போட்டு கொள்கின்றன.
பிளவுஸ் மாடல் போட்டோ:
பிளவுஸ் மாடல் போட்டோ: இது மூன்றுமே மிகவும் வித்தியாசமாகவும், கண்ணுக்கு அழகாகவும் தெரிகின்றது. இதை தைத்து போட்டால் இன்னும் மிகவும் அழகாய் தெரியும்.
பிளவுஸ் மாடல் போட்டோ:
நியூ மாடல் பிளவுஸ் டிசைன்: இந்த இரண்டு ப்ளௌஸ் டிசைனும் பார்க்கவே ரொம்ப அழகாக உள்ளது. இப்போ உள்ள கால பெண்கள் அனைவருமே இது போன்றுதான் தைத்து வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு போட்டு கொள்கிறார்கள்.
பிளவுஸ் மாடல் போட்டோ:
பிளவுஸ் மாடல் போட்டோ:- இந்த பிளவுஸ் டிசைன் அழகான பட்டு புடவைகளுக்கு தைத்து போட்டு கொள்வதற்கு, மிகவும் அழகாக இருக்கும். இளம் பெண்கள் அதிகமாக இந்த பிளவுஸ் மாடலை பட்டு புடவைகளுக்கே தைத்து போட்டுக்கொள்ள விரும்புகின்றனர்.
புது மாடல் பிளவுஸ்:
பிளவுஸ் மாடல் போட்டோ: இந்த மாடல் பிளவுஸினை பெண்கள் அனைத்து டிசைன்களில் உள்ள புடவைகளுக்கும் தைத்துக்கொள்ளலாம்.
பிளவுஸ் டிசைன் மாடல்:
பிளவுஸ் மாடல் போட்டோ: இது ஒரு புது விதமான மாடல் பிளவுஸ் கல்லூரிகளில் படிக்கும் மாடல் பெண்கள் இம்மாதிரியான டிசைன்களை அதிகம் விரும்புகின்றன.
நியூ மாடல் பிளவுஸ் டிசைன்:
பிளவுஸ் மாடல் போட்டோ: இந்த யூ வடிவில் உள்ள பிளவுஸ் டிசைனை பெண்கள் பொதுவாக காடன் புடவைகளுக்கு மற்றும் பட்டு புடவைகளுக்கு தைத்து போட்டு கொண்டால் மிகவும் சூப்பராக இருக்கும்.
நியூ பிளவுஸ் மாடல்:
நியூ மாடல் பிளவுஸ் டிசைன் / பிளவுஸ் மாடல் போட்டோ:-
நியூ மாடல் பிளவுஸ் டிசைன்/ பிளவுஸ் மாடல் போட்டோ:-
மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் உள்ளது போல் நல்ல டிசைன் ஒர்க் உள்ள புடைவைகளுக்கு இந்த பிளவுஸ் டிசைனை ஸ்டிச்சிங் செய்து போட்டுக்கொண்டால் பெண்களுக்கு மிகவும் அழகாக இருக்கும்.
பிளவுஸ் மாடல் போட்டோ / நியூ மாடல் பிளவுஸ் டிசைன் / Blouse Designs:-
பெண்கள் பொதுவாக இந்த டிசைன் பிளவுஸினை பிளைன், சாரிஷ்க்கு மேல் கொடுக்கப்பட்டுள்ள பிளவுஸ் டிசைனை தைத்தால் மிகவும் அழகாக இருக்கும்.
குறிப்பாக குண்டாக உள்ள பெண்கள் இந்த டிசைன் பிளவுசை தைத்து போட்டுகொண்டால் மிகவும் ஒல்லியாக தெரிவார்கள்.
பிளவுஸ் மாடல் போட்டோ / மாடல் பிளவுஸ் டிசைன்கள் / Blouse Designs:-
இந்த மாடல் பிளவுஸினை பெண்கள் அனைத்து டிசைன்களில் உள்ள புடவைகளுக்கும் தைத்துக்கொள்ளலாம்.
பிளவுஸ் மாடல் போட்டோ / நியூ மாடல் பிளவுஸ் டிசைன் / Blouse Designs :-
இந்த யூ வடிவில் உள்ள பிளவுஸ் டிசைனை பெண்கள் பொதுவாக காடன் புடவைகளுக்கு மற்றும் பட்டு புடவைகளுக்கு தைத்து போட்டு கொண்டால் மிகவும் சூப்பராக இருக்கும்.
பிளவுஸ் மாடல் போட்டோ / மாடல் பிளவுஸ் டிசைன்கள் / Blouse Designs:-
இந்த மாடல் பிளவுசை பொறுத்தவரை பெண்கள் ஏதாவது சாதாரண விசேஷ நாட்களன்று, தங்கள் புடவைகளுக்கு ஏதேனும் வித்தியாசமான மாடலில் பிளவுஸ் தைப்பதற்கு, இந்த மாடல் பிளவுஸை தேர்வு செய்கின்றனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு இந்த மாடல் பிளவுஸ் மாஸாக இருக்கும்.
பிளவுஸ் மாடல் போட்டோ / நியூ மாடல் பிளவுஸ் டிசைன் /Blouse Designs:-
இது ஒரு புது விதமான மாடல் பிளவுஸ் கல்லூரிகளில் படிக்கும் மாடல் பெண்கள் இம்மாதிரியான டிசைன்களை அதிகம் விரும்புகின்றன.
பிளவுஸ் டிசைன், பிளவுஸ் டிசைன்கள், பிளவுஸ் டிசைன் போட்டோ, பிளவுஸ் டிசைன் தமிழ், பிளவுஸ் டிசைன் போட்டோஸ், பிளவுஸ் டிசைன் பேக், பிளவுஸ் டிசைன் ஜாக்கெட், மாடல் பிளவுஸ் டிசைன்கள், ஜாக்கெட் பிளவுஸ் டிசைன்கள், சாரி பிளவுஸ் டிசைன்கள்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள் , ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |