ரமணிச்சந்திரன் புதிய நாவல்கள் | Ramanichandran Novels in Tamil
Ramanichandran Novels in Tamil ரமணிச்சந்திரன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் குடும்பச் சூழ்நிலை, அன்றாடப் பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் ஆகியவற்றை கருப்பொருளாகக் கொண்டு பல புதினங்களை எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். இவருடைய முதல் நாவல் ‘ஜோடிப் புறாக்கள் ஆகும். ரமணிசந்திரனுக்கு அவர் எழுதிய “வண்ணவிழிப் பார்வையிலே” என்ற நெடுங்கதைக்காக …