அசோகமித்திரன் புத்தகங்கள்
புத்தகம் என்றால் தமிழில் நிறைய இருக்கின்றன ஆனால் இன்று பதிவு அதில் அசோகமித்திரன் புத்தகங்கள் பற்றிய பட்டியல் தான் இந்த பதிவு. இவருடைய புத்தகம் அனைத்தும் மிகவும் தனித்துவமாகவும், சிறப்பாகவும் இருக்கும். இவரை பற்றி இன்னும் தெளிவாக தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதையின் ஆசிரியர் பற்றி உங்களுக்கு தெரியுமா..?
அதனை தொடர்ந்து இவர் எழுதிய புத்தகத்தின் பட்டியலையும் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துகொள்ளலாம் வாங்க..!
அசோகமித்திரன் சிறுகதைகள் :
- நாடகத்தின் முடிவு
- இந்த ஒரு ஞாயிற்றுகிழமை மட்டும்
- விபத்து
- டயரி
- வாழ்விலே ஒரு முறை
- மஞ்சள் கயிறு
- கோலம்
- அம்மாவுக்காக ஒரு நாள்
- மழை
- மூன்று ஜதை இருப்புப்பாதைகள்
- இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள வேண்டும்
- ஐந்நூறு கோப்பைத் தட்டுக்கள்
- ஒரு ஞாயிற்றுக்கிழமை
- இரு நண்பர்கள்
- அவனுக்கு மிகப் பிடித்தமான நக்ஷத்திரம்
- விமோசனம்
- தப்ப முடியாது
- நம்பிக்கை
- பார்வை
- வேலி
- இன்னொருவன்
- குருவிக் கூடு
- வரவேற்பு அறையில்
- ரிக்ஷா
- மறுபடியும்
- வெறி
- எல்லை
- இனி வேண்டியதில்லை
- பிரயாணம்
- திருப்பம்
- குதூகலம்
- கல்யாணம் முடிந்தவுடன்
- போட்டோ
- ‘சார்! சார்!’
- விரிந்த வயல்வெளிக்கப்பால்
- காரணம்
- காத்திருத்தல்
- காட்சி
- எலி
- கண்ணாடி
- வழி
- புலிக் கலைஞன்
- காந்தி
- கடன்
- காலமும் ஐந்து குழந்தைகளும்
- எண்கள்
- பிரத்யட்சம்
- நூலகத்துக்குப் போகும் வழியில் ஒரு கிரிக்கெட் மாட்சைப் பார்க்க நின்றபோது
- உண்மை வேட்கை
- போட்டியாளர்கள்
- சுந்தர்
- தொப்பி
- விண்ணப்பம்
- புண் உமிழ் குருதி
- தெளிவு
- மௌனம்
- பாதுகாப்பு
- உயிர்
- வண்டிப்பாதை
- திரை
- காய்
- கல்வி
- நானும் ஜே.ராமகிருஷ்ணராஜுவும் சேர்ந்து எடுத்த சினிமா படம்
- புதுப்பழக்கம்
- தைரியம்
- அவள் ஒருத்திதான்
- இந்திராவுக்கு வீணை கற்றுக்கொள்ள முடியவில்லை
- ’78’
- சுயநலம்
- கதர்
- அம்மாவைத் தேடி
- தந்தைக்காக…
- சினிமாவுக்குப் போன சென்ஸாரு
- காபி
- இவனை எப்படி?
- பயிற்சி
- மரியாதை
- வரிசை
- தனியொருவனுக்கு
- அது
- நடனத்துக்குப் பின்
- யுகதர்மம்
- பளு
- கண்ணும் காதும்
- சேவை
- சென்ஸாரும் குடும்பப் படமும்
- விரல்
- சுண்டல்
- அபவாதம்
- பறவை வேட்டை
- பங்கஜ் மல்லிக்
- விருந்து
- பொறுப்பு
- முறைப் பெண்
- குறி
- விடிவதற்குள்
- நாளைக்கு மட்டும்
- சீருடை
- துரோகம்
- பெரியவருக்காக ஒரு காலைக்காட்சி
- உத்தரவு
- பங்கு
- மழைநாளின் போது
- விருத்தி
- நெறி
- இப்போது நேரமில்லை
- பாதாளம்
- கையெழுத்து
- அடையாளம்
- நள்ளிரவில் ஒரு புதுப்பாடம்
- அம்மாவின் பொய்கள்
- இந்த வருடமும்
- ’18 – அ’
- மாற்று நாணயம்
- உத்தர ராமாயணம்
- சம்மதம்
- மயிலிறகு
- சிரிப்பு
- புதுப் பயன்
- ஒரு கிராமத்து அத்தியாயம்
- பந்தயம்
- அழகு
- ஒரு தலைமுறை முடிந்தது
- ஒரு புதிய நூற்றாண்டை நோக்கி
- கந்தசாமியை யாருக்கும் தெரியவில்லை
- அலைகள் ஓய்ந்து…
- விடுவிப்பு
- கணவன், மகள், மகன்
- பைசா
- அடுத்த மாதம்
- சந்தேகம்
- குற்றம் பார்க்கில்
- விடுமுறை
- கொடியேற்றம்
- பாக்கி
- பழக்கம்
- ஒரு காதல் கதை
- சேர்ந்து படித்தவர்கள்
- நானும் கிருஷ்ணப்பிள்ளையும் கோவிந்தன் நாயரும்
- ஹரிகோபாலின் கார்பன் பிரதி
- பாண்டி விளையாட்டு
- புதிர்
- ரோசம்
- இன்று நிம்மதியாக தூங்க வேண்டும்
- அப்பாவின் சிநேகிதர்
- சாயம்
- பிப்லப் சௌதுரிக்கு கடன் மனு
- முனீரின் ஸ்பானர்கள்
- சில்வியா
- இப்போது வெடித்தது
- கடிகாரம்
- ஆச்சரியங்களுக்குக் குறைவில்லை
- பூனை
- இருவருக்குப் போதும்
- அப்பாவிடம் என்ன சொல்வது?
- மூவர்
- ஆறாம் வகுப்பு
- குழந்தைகள்
- டாக்டருக்கு மருந்து
- வசவு
- மறதி
- எல்லாமே சரி
- சங்கமம்
- பவள மாலை
- கல்யாணிக்குட்டியம்மா
- சாமியாருக்கு ஒரு மணப்பெண்
- இரு நிமிடங்கள்
- பரிட்சை
- ராஜாவுக்கு ஆபத்து
- பாலாமணி குழந்தை மண்ணைத் தின்கிறது
- மூன்று லிட்டர் மண்ணெண்ணெய்
- வீரத்துக்கு வைர விழா
- நரசிம்ம புராணம்
- ஒரு டிக்கெட் ரத்து
- யாருக்கு நன்றி தெரிவிப்பது?
- மீரா – தான்சேன் சந்திப்பு
- சிறைக் குறிப்புகள்
- புதிய பயிற்சி
- இரகசிய வேதனை
- கண்ணாடி
- சிவகாமியின் மரணம்
- குகை ஓவியங்கள்
- கோபம்
- பார்த்த ஞாபகம் இல்லாது போதல்
- இரகசியங்கள்
- திருநீலகண்டர்
- அப்பாவின் கோபம்
- நகல்
- கிணறு
- சிக்கனம்
- சகோதரர்கள்
- மணவாழ்க்கை
- அடி
- கனவு வீடு
- ஒரு ஹீரோயின் ஒரு ஹீரோ
- முழுநேர வேலை
- பிச்சிகட்டி
- வீட்டுமனை
- அழிவற்றது
- இரு முடிவுகள் உடையது!
- அவரவர் தலையெழுத்து
- பழங்கணக்கு
- முக்தி
- கண்கள்
- மிளாகய்ப்பொடி
- மூன்று நபர்கள்
- தூர எறிந்த அலாரம் கடியாரம்
- பழிக்குப் பழி
- இப்போதே தயாரித்த காப்பி!
- வாழைப்பழம்
- மணியோசை
- நல்ல கருத்துகள்
- மூன்று ‘ஏ’ பாட்டரி
- வீட்டில் சொல்லவில்லை
- என்றும் ஆம்பர்
- யாருக்கு மருந்து?
- அம்மாவின் தினம்
- காணமல் போன ஆறு
- மயான வைராக்கியம்
- நாய்
- உண்மைக்கும் புரிதலுக்கும் உள்ள இடைவெளி
- நாடக தினம்
- கடைதிறக்கும் நேரம்
- கோணல் கொம்பு எருமை மாடு
- கோல்கொண்டா
- தேள்
- யார் முதலில்
- வெள்ளை மரணங்கள்
- ஒரு சொல்
- கப்பாராவ்
- புத்தகக் கடை
- 1945ல் இப்படியெல்லாம் இருந்தது
- நிஜம்
- குடும்பப் புத்தி
- தோஸ்த்
- நாய்க்கடி
- உங்கள் வயது என்ன?
- கொடுத்த கடன்
- கோயில்
- குழந்தைகள் இறக்கும்போது…
- ஜோதிடம் பற்றி இன்னொரு கர்ண பரம்பரைக் கதை
- ஹார்மோனியம்
- நண்பனின் தந்தை
- கட்டைவண்டி
- ஒரு நண்பனைத் தேடி
- அகோரத் தபசி
- வாடிக்கை!
- இன்றும் நண்பர்கள்
- சகுனம்
- அடுத்த முறை
- வண்டு
- கண்டம்
- ஒரு நண்பன்
- தந்தி
- வைரம்
- கோட்டை
- இரண்டு விரல் தட்டச்சு
- தோல் பை
- இன்று வேண்டாத கிணறு
- முதல் குண்டுவீச்சு
- உறுப்பு அறுவடை
- ஆவிகள்
- வெளிச்சம் ஜாக்கிரதை
- பாண்டிபஜார் பீடா
- அப்பாவின் சைக்கிள்
- ரகுவின் அம்மா
- லாலாகுடாவை நோக்கி
- அந்த விநாயக சதுர்த்தி
- புகைப்படம்
- டெரன்ஸ் சிரித்தான்
- பிரிவுபசாரம்
- அத்தை
- ஒரு மாஜி இளவரசனின் கவிதை வேட்கை
- அமானுஷ்ய நினைவுகள்
- துரோகங்கள்
- நிழலும் அசலும்
- ஆட்டுக்கு வால்
- நான் கிரிக்கெட் கோஷ்டிக்கு கேப்டன் ஆன வரலாறு
- பாட்டு வாத்தியார் ஆழ்வார்
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
அசோகமித்திரன் குறுநாவல்கள்:
- லீவு லெட்டர்
- மாறுதல்
- வண்ணங்கள்
- இருவர்
- விழா
- தலைமுறைகள்
- இன்னும் சில நாட்கள்
- விடுதலை
- மாலதி
- இன்ஸ்பெக்டர் செண்பகராமன்
- விழா மாலைப் போதில்
- என்றும் இன்று
- பாவம், டல்பதடோ
- மணல்
அசோகமித்திரன் நாவல்கள்:
- யுத்தங்களுக்கிடையில்
- மானசரோவர்
- ஆகாயத்தாமரை
- ஒற்றன்
- இன்று
- தண்ணீர்
- கரைந்த நிழல்கள்
- பதினெட்டாவது அட்சக்கோடு
இவரை பற்றி அறிந்துகொள்ள 👉👉 கவி செம்மல் என்ற பட்டம் பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆண்டாள் பிரியதர்சினி பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!
அசோகமித்திரன் கட்டுரைகள்:
- அசோகமித்திரன் கட்டுரைகள் தொகுப்பு 1&2
- அமானுஷ்ய நினைவுகள்
- ஒரு பார்வையில் சென்னை நகரம்
- சில ஆசிரியர்கள் சில நூல்கள்
- படைப்புக்கலை
- எரியாத நினைவுகள்
- பயாஸ்கோப்
- இந்தியா 1944-48 India 1944-48
- நினைவோடை
- ஜெமினி நாட்கள் (இருட்டிலிருந்து வெளிச்சம்)
- குறுக்குவெட்டுகள்
- நடைவெளிப்பயணம்
- காலக்கண்ணாடி
- 1945இல் இப்படியெல்லாம் இருந்தது
- இந்திய முதல் நாவல்கள்
- ந.பிச்சமூர்த்தி [வாழ்க்கை வரலாறு]
இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள | books |