நீங்கள் Bank Officer ஆக எந்த புத்தகம் படிக்கணும் தெரியுமா?

Advertisement

வங்கி தேர்வுகளுக்கான சிறந்த புத்தகங்கள்

வணக்கம் நண்பர்களே.. இன்றைய பதிவில் வங்கி தேர்வுகளுக்கு தயாராக இருக்கும் அனைத்து நண்பர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்தியாவில் மிக முக்கியமான மற்றும் மதிப்புமிக்க களங்களில் ஒன்றான வங்கித் துறையானது அதிக ஊதியம் பெறும் வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. இருப்பினும் அதற்கு பலவகையான தேர்வுகளை வங்கி துறை அறிவிக்கிறது. இந்த வங்கி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு தகுந்த வேலையையும், ஊதியத்தையும் வழங்குகிறது. இதன் காரணமாகவே கல்லூரியை முடித்துவிட்டு வங்கி போட்டி தேர்வுகளுக்கு தயாராகுகின்றன. அவர்களில் ஒருவர் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானதது. தேர்வில் உள்ள பல்வேறு பிரிவுகளின்படி வங்கித் தேர்வுகளுக்கான சிறந்த புத்தகங்களின் பெயர் மற்றும் அதன் ஆசிரியர்களின் பெயரை பதிவு செய்துள்ளோம். ஆக அந்த புத்தகங்களை வாங்கி படிப்பதன் மூலம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வங்கி தேர்வுகளுக்கான சிறந்த புத்தகங்கள் – Best Books for Bank Exams:

வங்கி தேர்வு பொறுத்தவரை Reasoning Ability, Quantitative Aptitude, English, Banking Awareness, General Knowledge போன்ற பிரிவுகளில் இருந்து அதிகமாக வினாக்கள் வினாக்கள் கேட்கப்படுகின்றன. ஆகவே இந்த தலைப்புகளில் உள்ள புத்தகங்களை வாங்கி படிப்பது மிகவும் சிறந்தது. இந்த ஒவ்வொரு பொரிவிலேயும் பலவகையான ஆசிரியர்கள் புத்தகத்தை எழுதியுள்ளார். அவற்றில் சிறந்த புத்தகங்களின் பெயரை பட்டியலிட்டுள்ளோம் அவற்றை இப்பொழுது பார்க்கலாம் வாங்க.

Reasoning Ability:

Best Books for Bank Exams Authors
A Modern Approach to Verbal and Non-verbal Reasoning R.S Aggarwal
Analytical Reasoning M.K. Pandey
Lucent’s Verbal Reasoning Lucent
A New Approach to Logical Reasoning B.S. Sijwali and Indu Sijwali

Quantitative Aptitude:

Best Books for Bank Exams Authors
Quantitative Aptitude for Competitive Examinations R.S. Aggarwal
Magical Book on Quicker Maths M. Tyra
Objective Mathematics for Competitive Examinations Tarun Goyal
Fast Track Objective Arithmetic Rajesh Verma

English:

Best Books for Bank Exams Authors
Word Power Made Easy Normal Lewis
English Grammar and Composition Wren and Martin
Objective General English P. Bakshi
Practice Papers Kiran Prakashan

Banking Awareness:

Best Books for Bank Exams Authors
Guide to Banking General Awareness and Banking Aptitude Test RPH Editorial
R. Gupta
Banking Awareness for SBI/IBPS Bank Disha Publications
Banking Awareness Arihant
Banking and Economic Awareness Rakesh Kumar

General Knowledge:

Best Books for Bank Exams Authors
Static General Knowledge Manohar Pandey
General Knowledge Vinay Karna, Manwendra Mukul, Sanjeev Kumar, Renu Sinha, R. P. Suman
The Pearson General Knowledge Manual Edgar Thorpe
Computer Literacy And Knowledge for Bank P.O. and Bank Clerk Exam Kiran Prakashan

 

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 தொழில் தொடங்க நினைப்பவர்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகங்கள்

 

புத்தகம் தொடர்பான பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Books
Advertisement