கர்ப்ப காலத்தில் படிக்க வேண்டிய புத்தகங்கள்

Books to Read During Pregnancy in Tamil

கர்ப்பிணிகள் படிக்க வேண்டிய 5 புத்தகங்கள்..! Books to Read During Pregnancy in Tamil

நமது பொதுநலம்.காம் வலைப்பதிவில் நாம் தினந்தோறும் படிக்க வேண்டிய புத்தங்களை பற்றி பதிவு செய்து வருகிறோம். அந்த வகையில் கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் படிக்க வேண்டிய சிறந்த ஐந்து புத்தகங்களை பற்றி தான் நாம் இன்றைய பதிவில் பார்க்க போகிறோம். கர்ப்பிணிகள் பொதுவாக கர்ப்ப காலத்தில் பலவகையான உடலியல் சார்ந்த பிரச்சனைகளை சந்திக்கின்றன. குறிப்பாக மனோவியல் மாற்றத்திற்கு உள்ளாகுவார்கள். ஆக நீங்கள் கர்ப்பமாக இருக்கும் போது அந்த விஷயங்களை கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டும். மேலும் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சி நிலை, கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய உணவு வகைகளை பற்றி அறிந்துகொள்ள வேண்டும். இந்த விஷயங்களையெல்லாம் நீங்கள் தெரிந்துகொள்ள இங்கு கூறப்பட்டுள்ள புத்தகங்கள் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சரி வாங்க கர்ப்பிணிகள் படிக்க வேண்டிய அந்த ஐந்து புத்தங்களை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே
👉
 https://bit.ly/3Bfc0Gl

What to Expect When You’re Expecting:

what to expect when you're expecting book

இந்த புத்தகத்தில் கர்ப்ப காலம் தொடக்கம் முதல் இறுதி வரையிலான மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் விவரிக்கும் புத்தகம் ஆகும். 90% பெண்களுக்கு பிடித்த புத்தகம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நாம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 சிறப்புமிக்க வரலாற்று நாவல்கள்..!

I’m Pregnant, Not Terminally Ill, You Idiot Book:

I'M Pregnant, Not Terminally Ill, You Idiot book

இந்த புத்தகத்தில் கர்ப்ப கால உடலியல் மற்றும் மனோவியல் மாற்றங்களை பற்றிய தகவல்களை கொண்டுள்ளது. இது வேடிக்கையான முறையில் எழுதப்பட்டு படிப்பவர்கள் மனைதை கவரும் வகையில் இருக்கும்.

Dr. Spock’s Baby & Childcare Book:

Dr Spock's Baby & Childcare book

இந்த புத்தகம் குழந்தை வளர்ப்பு முறைகள் மற்றும் மருத்துவ குறிப்புகளை கொண்டிருக்கும் ஒரு புத்தகம் ஆகும். ஆக குழந்தை பெற்றவர்களுக்கு இந்த புத்தகம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Expecting Better Book:

அடுத்ததாக நாம் தெரிந்துகொள்ள இருக்கும் புத்தகத்தின் பெயர் Expecting Better book ஆகும். இந்த புத்தகத்தில் கர்ப்ப கால கட்டுக்கதைகள் மற்றும் உண்மை நிலவரங்களை பற்றி விவரிக்கும் புத்தகம் ஆகும். இது ஒரு விழிப்புணர்வு சார்ந்த புத்தகம் ஆகும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
படிக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த 100 புத்தகங்களை படித்துவிடுங்கள்..!

Dr. R. K. Anand’s Guide to Child Care book:

குழந்தை வளர்ப்பிற்கு ஒரு சிறந்த வழிகாட்டியாக மருத்துவ ஆலோசனையுடன் இந்த புத்தகம் திகழ்கிறது. இது ஒரு சிறந்த புத்தகம் ஆகும்.

கர்ப்பிணிகளே கர்ப்ப காலத்தில் படிக்க இந்த ஐந்து புத்தகங்களையும் வாங்கி படியுங்கள்.

இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள  Books