ரயில்வே தேர்வுக்கு படிக்க எந்த புத்தகம் சிறந்தது?

Advertisement

ரயில்வே தேர்வுக்கு படிக்க எந்த புத்தகம் சிறந்தது? | RRB Exam Books in Tamil

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்று நாம் பார்க்க இருப்பது Group D-யின் RRB தேர்வுக்கு எந்த புத்தகங்களை படிப்பது சிறந்தது எது என்பதை பற்றி தான். ரயில்வே துறை வாரியம் நடந்து தேர்வுக்கு பலர் பயின்று வருகின்றனர். அவ்வாறு பயின்று வரும் சிலருக்கு என்ன புத்தகத்தை படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்பதில் பல குழப்பங்கள் உள்ளது. அவர்களுக்கு உதவிடும் வகையில் இன்றைய பதிவு இருக்கும். அதிலும் நீங்கள் தமிழ் மீடியம் என்றால் இங்கு கூறப்பட்டுள்ள இரண்டு புத்தகங்களும் மிக மிக பயனுள்ளதாக இருக்கும். சரி வாங்க அது என்னென்ன புத்தகம் என்று இப்பொழுது பார்க்கலாம்.

சக்தியின் RRB புத்தகம்:

இந்த புத்தகத்தில் General Knowledge, General Science என்று ஏராளமான பாட பிரிவுகள் இருக்கும். இந்த சக்தி புத்தகம் குறிப்பாக தமிழ்மீடியதில் படித்தவர்களுக்கு மிகவும் சிறந்த புத்தகமாக இருக்கும். மேலும் இந்த புத்தகத்தில் நாம் முக்கியமாக படிக்கவேண்டியவை என்னென்ன என்பது பற்றியெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த சக்தி புத்தகத்தை போன்று, சுறா என்ற பெயரிலும் RRB தேர்வு புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது அந்த புத்தகங்களை வாங்கியும் நீங்கள் படிக்கலாம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

Dr RS Aggarwal Math Book:dr r s aggarwal math book

அடுத்ததாக நாம் பார்க்க இருக்கும் புத்தகம் Dr RS Aggarwal Math Book ஆகும். இந்த புத்தகத்தில் அனைத்து கணிதங்களும் இடம்பெற்றுள்ளதாக. மேலும் இந்த புத்தகத்தில் அதிகமாக Previous Question-ம் இந்த புத்தகத்தில் அதிகமாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
நீங்கள் Bank Officer ஆக எந்த புத்தகம் படிக்கணும் தெரியுமா?

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 
Advertisement