பங்கு சந்தையை பற்றி தெரிந்து கொள்ள இந்த புத்தகம் போதும்..!

Advertisement

Top Stock Market Books in Tamil

பங்கு சந்தை என்றால் என்ன என்பது அதிகளவு யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். பொதுவாக பங்கு சந்தை என்பது பணக்காரர்களுக்கு மட்டும் உள்ளது என்று யாரும் நினைக்க வேண்டாம். அனைவருமே அதில் முதலீடு செய்யலாம். மேலும் அதன் மூலம் சம்பாதிக்கவும் முடியும். சிலர் பங்கு சந்தை என்ற வார்த்தையை செய்திகள் முடியும் போது சொல்வதை மட்டுமே கேட்டிருப்போம். அது என்ன எதற்கு அது தேவை என்பது யாருக்கும் தெரிந்திருக்க ஆசை கூட படாமல் இருந்திருப்போம். இனி கவலையை விடுங்க பங்கு சந்தை என்பது என்ன அதில் எப்படி முதலீட்டு செய்வது என்பதை பற்றி தெளிவாக சொல்ல கூடிய புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்வோம் வாங்க..!

Stock Market Books For Beginners in Tamil!!!

How to Avoid Loss and Earn Consistently Book:

How to Avoid Loss and Earn Consistently Book

நீங்கள் பங்குசந்தையை பற்றி எதுவும் தெரியமால் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு  இந்த புத்தகம் உதவியாக இருக்கும். இந்த புத்தகத்தில் ஒரு பெரிய கதையாகவே இருக்கும் அந்த கதையில் ஹீரோவாக கோவிந்த் என்பவர் தான் இருப்பார் அவர் முதலில் பங்கு சந்தை என்றால் என்ன அதனை பற்றி அவர் எப்படி கற்றுக்கொண்டார் என்பதை தெளிவாக சொல்லி இருப்பார். இந்த புத்தகத்தை எழுதியவர் பெயர் Prasenjit Paul ஆவர்.

அல்ல அல்ல பணம் புத்தகம்: 

Stock Market Investing for Beginners

இந்த அல்ல அல்ல பணம் புத்தகத்தில் 5ற்கும் மேற்பட்ட புத்தகம் உள்ளது. இதில் உள்ள அனைத்தையும் படித்தால் உங்களுக்கு பங்கு சந்தை பற்றிய முழு விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். அதில் ஒரு பகுதி புத்தகமும் பங்கு சந்தையை பற்றிய விவரங்களை உங்களுக்கு வழங்கும்.

Stock Market Investing for Beginners:

Stock Market Investing for Beginners

இந்த புத்தகத்திலும் நீங்கள் பங்கு சந்தையை பற்றி தெரிந்துகொள்ள முடியும். மேலும் இதில் நீங்கள் ஒவ்வொரு பங்குகளை எப்படி வாங்குவது அதில் எப்படி முதலீடு செய்வது என்று அனைத்து விஷயங்களை தெளிவாக சொல்லப்பட்டிருக்கும். இதனை படித்தால் நிறைய பணத்தை சமபாதிக்க முடியும்.

வீட்டு கணக்கு புத்தகம்:

வீட்டு கணக்கு புத்தகம்

பங்குசந்தைகளில் உள்ள நெளிவு சுளிவுகளை சோமவள்ளியப்பன் மிகவும் அழகாக சொல்லியிருப்பார். மேலும் வீட்டு கணக்கு போல் துல்லியமாக எப்படி பங்குச்சந்தையை கையாளுவது என்று தெளிவாக எடுத்துரைத்துள்ளார். நீங்கள் புதிதாக பங்குசந்தை பற்றி தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்றால் கட்டாயம் இந்த புத்தகத்தை படிக்கலாம்.

இதையும் தெரிந்துகொள்ளுங்கள் 👉👉 கம்பெனியை நடத்துவதற்கு சிறந்த புத்தகங்கள்..!

மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com
Advertisement