படிக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த 100 புத்தகங்களை படித்துவிடுங்கள்..!

top 100 books in tamil

100 Best Books in Tamil

புத்தகம் என்பது அனைவருக்கும் பிடிக்குமா என்று கேட்டால் சிலருக்கு பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது அதற்கு காரணம் புத்தகம் வாசிக்கும் அருமையை பற்றி அவர்களுக்கு தெரியவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெறால் புத்தகம் படிக்கும் அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு நல்லது என்று..! அப்படி தெரிவர்களுக்கும் இனி புத்தகம் படிக்கும் அனைவருக்கும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டிருக்கும் புத்தகத்தை படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

100 Best Books in Tamil:

1கண்மணி கமலாவுக்கு
2பண்பாட்டு அசைவுகள்
3தமிழக நாட்டுபுறபாடல்கள்
4சொல்லாத சேதிகள் கவிதை
5மரணத்துள் வாழ்வோம்
6ரத்த உறவு
7நீ இப்பொழுது இறங்கும் ஆறு
8என்படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
9கோடைகால குறிப்புகள்
10சமயவேல் கவிதைகள்
11பழமலய் கவிதைகள்
12ஆனந்த் கவிதைகள்
13தேவதேவன் கவிதைகள்
14தேவதச்சன் கவிதைகள்
15ஞானகூத்தன் கவிதைகள்
16நகுலன் கவிதைகள்
17விக்ரமாதித்யன் கவிதைகள்
18கல்யாண்ஜி கவிதைகள்
19கலாப்ரியா கவிதைகள்
20பிரமிள் கவிதைகள்

 

தெரிந்துகொள்ளுங்கள் 👉👉  நாம் படிக்கவேண்டிய சிறந்த 10 தமிழ் நாவல் புத்தகங்கள் என்னென்ன தெரியுமா.?

100 Best Books in Tamil:

21ஆத்மநாம் கவிதைகள்
22சமகால உலகக் கவிதைகள்
23கூளமாதாரி
24ம் – ஷோபாசக்தி
25ஆழிசூழ்உலகு
26கூகை
27உபபாண்டவம்
28விஷ்ணுபுரம்
29வாடிவாசல்
30புத்தம்வீடு
31காகித மலர்கள்
32கிருஷ்ணபருந்து
33சாயாவனம்
34நாளை மற்றும் ஒரு நாளே
35கடல்புரத்தில்
36பொன்னியின் செல்வன்
37தலைமுறைகள்
38கோபல்லகிராமம்
39பசித்த மானுடம்
40வாசவேஸ்வரம்

 

100 Best Books in Tamil:

41ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்
42இடைவெளி 
43நித்யகன்னி
44நாய்கள்
45பிறகு
46மோகமுள்
47கரைந்த நிழல்கள்
48புளியமரத்தின் கதை
49புயலிலே ஒரு தோணி
50நாஞ்சில்நாடன் சிறுகதைகள்
51கடவு
52இரவுகள் உடையும்
53வெயிலோடு போயி
54மதினிமார்கள் கதை
55சுயம்புலிங்கம்
56கந்தர்வன்
57முத்துலிங்கம்
58பிச்சமூர்த்தி
59சுஜாதா 
60பாவண்ணன்

 

100 Best Books in Tamil:

61சிறகுகள் முறியும் அம்பை
62நீர்மை
63ராஜேந்திரசோழன்
64விடியுமா
65ஆ.மாதவன்
66தி.ஜானகிராமன்
67லா.ச.ராமமிருதம்
68ஆதவன்
69அசோகமித்ரன்
70பிரபஞ்சன்
71வண்ணதாசன்
72 வண்ணநிலவன்
73கி.ராஜநாராயணன்
74ஜெயகாந்தன்
75சுந்தர ராமசாமி
76மௌனி
77கு.அழகர்சாமி
78புதுமைப்பித்தன்
79பௌத்தமும் தமிழும்
80தனிப்பாடல் திரட்டு

 

படித்துவிடுங்கள் 👉👉 அவசியம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய 10 நாவல் புத்தகங்கள்..!

100 Best Books in Tamil:

81சித்தர் பாடல்கள்
82திருக்குற்றாலகுறவஞ்சி
83திருப்பாவை
84பெரியார் சிந்தனைகள்
85ஆனந்த ரங்கம்பிள்ளை நாட்குறிப்பு
86பாரதிதாசன் கவிதைகள்
87பாரதியார்
88தமிழக வரலாறு
89யாழ்நூல்
90சங்க இலக்கியங்கள்
91மணிமேகலை
92சிலப்பதிகாரம்
93திருஅருட்பா
94 திருக்குறள்
95கம்பராமாயணம்
96நாலாயிர திவ்ய பிரபந்தம்
97தேவாரம்
98மகாபாரதம்
99அபிதாம சிந்தாமணி
100திசைகள் அசைவதில்லை

 

இதுபோன்ற புத்தகங்களை பற்றி தெரிந்துகொள்ள books