உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்டு..! இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்..!

Brain Game Questions in Tamil

Brain Game Questions in Tamil

நாம் அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு விடுமுறை வந்து விட்டது என்றால் முழு நேரமும் விளையாடுவதை தான் பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் அவர்களின் மூளைக்கும் அறிவிற்கும் வேலை தரும் விளையாட்டாக இருப்பதில்லை.

அதனால் இப்படி எப்பொழுதும் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறிவிற்கும் மூளைக்கும் வேலை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் மூளைக்கும் அறிவிற்கும் வேலை தரக்கூடிய ஒரு Interesting Brain கேம் ஒன்றை விளையாட போகிறோம். அது என்ன விளையாட்டு அதனை எப்படி விளையாடுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

Game Start👉👉 உங்க மூளைக்கு வேலை தரும் ஒரு விளையாட்டு இந்த படத்தில் ஒரு ஒரே Vein என்ற வார்த்தை உள்ளது அதனை வெறும் 20 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்ப்போம்

Interesting Brain Games in Tamil:

இங்கு கீழே நிறைய எண்களை நிறைந்த ஒரு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ‘2023’ என்ற எண்கள் நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள் இருக்கும். அதில் ஒரே ஒரு ‘2024’ என்ற எண் அந்த படத்தில் உள்ளது.

இந்த படத்தில் ‘2024’ என்ற எண் எங்கு உள்ளது என்பதை மிகவும் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்கள் மூளைக்கும் அறிவிற்கும் வேலை தரக்கூடிய ஒரு Intresting Brain விளையாட்டு ஆகும்.

நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராகி விட்டீர்களா..? இந்த படத்தில் எந்த இடத்தில் அந்த ‘2024’ என்ற எண் உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?

Interesting Brain Games

‘2024’ என்ற எண் எந்த இடத்தில் உள்ளது என்பதை மிகவும் குறைந்த நேரத்தில் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்படி ‘2024’ என்ற எண் எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்காத நண்பர்கள் 2024 என்ற எண் எங்குள்ளது என்பதை கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Small Interesting Brain Tester in Tamil

அதாவது 8-வது வரிசை மற்றும் நெடுவரிசையில் ‘2024’ என்ற எண் ஆனது 13-ஆம் இடத்தில் அமைந்துள்ளது பாருங்கள்.

Game Start👉👉 உங்கள் மூளைக்கு ஒரு வேலை அதாவது இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு Broccoli-யை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com