Brain Games For 5 Year Olds in Tamil
பொதுவாக சின்ன குழந்தைகள் என்றால் வெளியில் சென்று தான் விளையாடுவார்கள். ஆனால் இந்த காலத்து குழந்தைகள் போன் என்றால் மட்டுமே சாப்பிடுவார்கள், விளையாடுவார்கள். இது தான் அனைவரின் வீட்டிலும் நடக்கும். அதுவும் சரி தான் இந்த காலத்து குழந்தைகள் அப்படி தான் இருக்கிறார்கள். சரி குழந்தைகளுக்கு போன் கொடுத்தாலும் அதில் என்ன நன்மைகள் கிடைக்கும். அப்படி என்ன விளையாட்டுகளை நாம் அவர்களுக்கு கொடுப்பது என்பதை நாம் முதலில் அறிந்துகொண்டு, அதன் பின்பு விளையாடுவது நல்லது. சரி வாங்க இந்த பதிவின் வாயிலாக சிறு குழந்தைகளின் புத்தியை எப்படி கூர்மையாக மாற்றும் விளையாட்டை பற்றி பார்க்கலாம்.
Brain Games For 5 Year Olds in Tamil:
இப்போது உங்கள் குழந்தைகளின் புத்தியின் கூர்மையை நாம் அதிகப்படுத்தவும், அதேபோல் அதனை ஆராயவும் செயல்படுத்தவும் ஒரு படத்தை காண்பிப்போம். அதில் உங்களுக்கு ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பதை கண்டுபிடிக்க சொல்லுங்கள்.
மேல் இருக்கும் படத்தில் ஏதேனும் மாற்றம் தெரிகிறதா..? அப்படி அதனை கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்கள் புத்தி கூர்மையாக உள்ளது என்று அர்த்தம்.
உங்கள் மூளைக்கு ஒரு வேலை அதாவது இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு Broccoli-யை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்
அதில் என்ன உள்ளது:
அந்த படத்தில் மறைந்திருப்பது, அதாவது GROWN என்ற வார்த்தைகளுக்கு இடையில் மறைந்திருப்பது BROWN என்ற வார்த்தை ஆகும். அதனை நீங்கள் இப்போது தேடுங்கள். நேரம் ஓடிக்கொண்டு உள்ளது வேகம் தேவை கிடைத்ததா..?
பதில்:
இந்த படத்தில் இரண்டாவது வரிசையில் மேல் இருந்து கீழ் வரை வரும் 5 ஆவது இடத்தில இருக்கும் BROWN என்ற வார்த்தை இருக்கிறதா. இப்போது அந்த பதில் கிடைத்ததா..? கிடைக்கவில்லை என்றால் என்ன கீழ் இருக்கும் படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
அதற்கான பதில் கிடைத்து விட்டது என்றால் மேல் இருக்கும் குறியீடு கிடைத்துவிட்டது. இதுபோல் நிறைய விளையாட்டுகள் தெரிந்து கொள்ளலாம்.
9 நிமிடத்தில் Faint என்ற வார்த்தையில் Feint என்பது இருக்கிறது யாரெல்லாம் இதை கண்டுபிடுப்பீங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |