கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்..! Brain Games in Tamil..!
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் இன்றைய பதிவில் நாம் ஒரு அருமையான மூளை விளையாட்டு ஒன்றை பற்றி தான் பார்க்க போகிறோம். இது போன்று நாம் மூளைக்கு வேலை கொடுக்கும் போது நமது அறிவு திறன் அதிகமாகும்.
மூளை விளையாட்டுகள் மூளையைத் தூண்டுவதற்கும் உங்கள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும் உதவும். மேலும் இந்த மூளை விளையாட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லா வயதினரும் பயிற்சி செய்யக்கூடிய வகையில் இந்த மூளை விளையாட்டு இருக்கும். சரி வாங்க அது என்ன மூளை விளையாட்டு என்று இப்பொழுது பார்க்கலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Brain Games in Tamil:
இங்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ‘VINE’ என்ற வார்த்தை நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளில் ‘WINE’ என்ற வார்த்தை மறைந்துள்ளது அதனை கண்டுபிடிப்பதே உங்களுடைய சவாலாகும். சரி நீங்கள் விளையாட தயாரா? சரி எதனை வினாடிகளில் WINE நேர வாரத்தை கண்டுபிடிக்கமுடிந்தது என்று கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
குறைந்த நேரத்தில் இந்த WINE என்ற வார்த்தையை கண்டுபிடித்த நபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ‘WINE’ என்ற வார்த்தை எங்கே என்று நீங்கள் இன்னும் தேடிக்கொண்டிருந்தால் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.
‘WINE’ என்ற வார்த்தை மேல் உள்ள படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது. இது கீழே இருந்து நான்காவது வரிசையிலும், வலதுபுறத்தில் இருந்து இரண்டாவது நெடுவரிசையிலும் அமைந்துள்ளது பாருங்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |