Brain Teaser Games
விளையாட்டை அனைவரும் விருப்பி தான் விளையாடுகிறார்கள். ஆனால் எல்லாரும் ஒரே மாதிரியான விளையாட்டை விளையாட விரும்புவதில்லை. சிலருக்கு ஓடி விளையாட ஆசையாக இருக்கும், சிலருக்கு உட்கார்ந்த இடத்திலேயே விளையாடுவதற்கு ஆசையாக இருக்கும். உட்கார்ந்து விளையாடுபவர்களை கிண்டல் செய்வார்கள், உனக்கென்ன வயதாகிவிட்டதா என்று சொல்வார்கள். இன்னும் சில நபர்கள் கணக்கு போடுவதில் திறமைசாலியாக இருப்பார்கள். அவர்களை நீங்கள் என்ன கணக்கில் புலியா என்று கேட்போம். அதனால் தான் இன்றைய பதிவில் கணக்கில் ஒரு அருமையான கேமை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
Brain Teaser Games:
கீழ் You tubeம் பேஸ் புக், இன்ஸ்டாகிராம் நிறைந்த படங்கள் மூலம் கணித புதிர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கணித புதிரில் கூட்டல், பெருக்கல் போன்ற முறையினை செய்து கணக்கை முடிக்க வேண்டும்.
இதில் you tube-க்கு மதிப்பாக 7-ம், பேஸ் புக்கிற்கு மதிப்பாக 9-ம், இன்ஸ்டாக்ராமிற்கு மதிப்பு8-ம் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கணித புதிரை போடுகின்றோம்.
பருந்து கண் கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் இருக்கும் குரங்கை கண்டுபிடிக்க முடியும் |
கீழே உள்ள படத்தில் உள்ள படத்தை பார்த்து அதில் என்னென்ன நம்பர்கள் கொடுக்கப்பட்டிருக்கோ அதற்கு தகுந்தது போல் நம்பரை பூட்டு கணக்கை தீர்க்க வேண்டும். இந்த கணித புதிரை 15 நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும்.
குறைந்த நிமிடத்தில் பதிலை நான் கணக்கில் புலி தான் என்று நிரூபித்தவர்களுக்கு வாழ்த்துக்கள். இன்னும் கண்டுபிடிக்காத நபர்களுக்கு கீழே பதில் கொடுக்கப்பட்டுள்ளது அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
- 7+7+7= 21
- 9×7+9=72
- 8×9+8=80
- 7+9×8=88
இந்த படத்தில் என்ன தெரிகிறது சொல்லுங்க..! உங்களை பற்றி நான் சொல்கிறேன்..!
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |