Brain Teasers with Answers in Tamil
பொதுவாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே விளையாட்டு என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கு விடுமுறை வந்து விட்டது என்றால் முழு நேரமும் விளையாடுவதை தான் பழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால் அவர்கள் விளையாடும் அனைத்து விளையாட்டுகளும் அவர்களின் மூளைக்கும் அறிவிற்கும் வேலை தரும் விளையாட்டாக இருப்பதில்லை.
அதனால் இப்படி எப்பொழுதும் விளையாடி கொண்டிருக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் அறிவிற்கும் மூளைக்கும் வேலை தரக்கூடிய விளையாட்டுகளை விளையாட வைக்க வேண்டும் என்று சிந்தனை செய்வார்கள். அதனால் தான் இன்றைய பதிவில் உங்கள் மூளைக்கும் அறிவிற்கும் வேலை தரக்கூடிய ஒரு Intresting விளையாட்டு ஒன்றை விளையாட போகிறோம். அது என்ன விளையாட்டு அதனை எப்படி விளையாடுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!
Game Start👉👉 உங்கள் மூளைக்கு வேலை இந்த படத்தில் மறைந்திருக்கும் 13 விலங்குகளை 20 வினாடிக்குள் முடிஞ்சா கண்டுபிடிங்க பாக்கலாம்
Small Interesting Brain Games in Tamil:
கீழே நிறைய முட்டைகோஸ் நிறைந்துள்ள ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அப்படி நிறைய முட்டைகோஸ் நிறைந்துள்ள இந்த படத்தில் ஒரே ஒரு ப்ரோக்கோலி (Broccoli) உள்ளது.
இந்த படத்தில் எந்த இடத்தில் அந்த ப்ரோக்கோலி (Broccoli) உள்ளது என்பதை ஒரே ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்கள் மூளைக்கும் அறிவிற்கும் வேலை தரக்கூடிய ஒரு Intresting விளையாட்டு ஆகும்.
நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராவிட்டிர்களா..? இந்த படத்தில் எந்த இடத்தில் அந்த ப்ரோக்கோலி (Broccoli) எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?
அந்த ப்ரோக்கோலி (Broccoli) எந்த இடத்தில் உள்ளது என்பதை ஒரே ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்படி ப்ரோக்கோலி (Broccoli) எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்காத நபர்கள் எங்குள்ளது என்று கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |