8 வினாடிகளில் 762 என்ற எண்களில் ஒளிந்திருக்கும் 792 என்ற எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம்.!

Brain Test Game in Tamil

Brain Test Game in Tamil

விளையாட்டு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாட்டு என்றால் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். அக்காலத்தில் உள்ள குழந்தைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி வெளியில் சென்று தான் விளையாடுவார்கள். ஆனால் இக்காலத்தில் அப்படி இல்லை கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் அமர்ந்த இடத்தை விட்டு எழுதிருப்பதே இல்லை. அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனிற்குள் மூழ்கி இருக்கின்றோம். ஸ்மார்ட் போனில் வீடியோ பார்ப்பது, கேம் விளையாடுவது, பாட்டு கேட்பது போன்ற பலவற்றை செய்து வருகிறோம். அந்நேரத்தில் மூளைக்கு சிறிது வேலை கொடுக்கும் வகையில் சின்ன சின்ன Interesting கேம்களை விளையாடலாம். இது மூளையை சிந்திக்க வைப்பதோடு நாம் எந்த அளவிற்கு திறமையாக இருக்கின்றோம் என்பதையும் நமக்கு உணர்த்துகிறது. எனவே இப்பதிவில் ஒரு ஆர்வமுள்ள விளையாட்டு ஒன்றை கொடுத்துள்ளோம். அதாவது உங்களால் 8 வினாடிகளில் 762 எண்களில் மறைத்திருக்கும் 792 என்ற எண்ணினை கண்டுபிக்க முடியுமா.? 

Small கேம் விளையாடலாமா… இந்த படத்தில் ஒரே ஒரு Quack என்ற வார்த்தை உள்ளது அதனை வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்ப்போம்..

Interesting Game for Students in Tamil:

இப்போது கீழே 762 என்ற எண்களால் நிறைந்துள்ள ஒரு படம் உள்ளது. 762 உடைய இந்த படத்தில் ஒரே ஒரு 792 என்ற எண் மறைந்துள்ளது. நீங்கள் அந்த 792 என்ற எண்ணை வெறும் 8 வினாடிகளில் கண்டுபிடிக்க நீங்கள் தயாராக இருந்தால் இப்படத்தை கூர்ந்து கவனியுங்கள்.

Interesting Game for Students in Tamil

உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. இப்போது நீங்கள் இப்படத்தில் மறைத்திருக்கும் 792 என்ற எண்ணை 8 வினாடிகளில் கண்டுபிடித்து இருந்தால் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள். எனவே கண்டுபிடிக்காதவர்கள் கிழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

Brain Test Game in Tamil

இப்படத்தில் 792 என்ற எண் ஆனது 12 -வது வரிசையில் 7-வது இடத்தில் இடத்தில் மறைந்து இருக்கிறது. இது போன்ற சின்ன சின்ன விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் மூளை புத்துணர்ச்சியாக இருக்கும்.

படத்தில் இருக்கும் மாற்றத்தை கண்டுபிடியுங்கள்..

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com