Brain Test Game Tamil
பொதுவாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவருக்கும் விளையாட்டு என்பது பிடிக்கும். அதிலும் சிலர் காலை மற்றும் மாலை என இரண்டு வேளையிலும் எந்த வேலையினை செய்தாலும் செய்யாவிட்டாலும் கூட விளையாட்டிற்கு என்று தனி நேரத்தை ஒதுக்கி விடுவார்கள். இதுபோல என்ன தான் நாம் தினமும் விளையாடினாலும் கூட ஒரே மாதிரியான விளையாட்டினை விளையாடுவதற்கு சில நாட்களுக்கு பிறகு போர் அடித்து விடும். அதிலும் சிலர் எப்போது Intresting ஆன விளையாட்டினை விளையாட வேண்டும் என்று தான் நினைப்பார்கள். அந்த வகையில் இன்று Small Intresting கேம் ஒன்றை விளையாட போகிறோம். அது என்ன கேம் அதனை எப்படி விளையாடுவது என்று ஒன்றன் கீழ் ஒன்றாக பதிவில் தெரிந்துக்கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!
Game Start👇👇 சின்ன குழந்தைகள் விளையாட்டு.. அது என்ன விளையாட்டு பார்க்கலாம் வாங்க
Small Interesting Games:
இங்கு கீழே நிறைய எழுத்துக்கள் நிறைந்த ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ‘Quock’ என்ற வார்த்தைகள் நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள் இருக்கும். அதில் ஒரே ஒரு ‘Quack’ என்ற வார்த்தை அந்த படத்தில் உள்ளது.
இப்போது நீங்கள் இந்த ‘Quack’ என்ற வார்த்தை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை மிகவும் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் இந்த Small Interesting கேம். எல்லோரும் விளையாட தயாரா… ‘Quack’ என்ற வார்த்தையினை கண்டுபிடுங்கள் பாப்போம்..
‘Quack’ என்ற வார்த்தையினை குறைவான நேரத்தில் கண்டுபிடித்து மகிழ்ந்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ‘Quack’ என்ற வார்த்தையினை கண்டுபிடிக்காத நபர்கள் எங்குள்ளது என்று மேலே உள்ள படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். அதாவது 7-வது வரிசை மற்றும் நெடுவரிசையில் ‘Quack’ என்ற வார்த்தை 7-ஆம் இடத்தில் அமைந்துள்ளது பாருங்கள்.
Game Start👇👇 உங்க குழந்தைகள் வீட்டில் அடம் பிடிப்பதை குறைப்பதற்கு இந்த மாதிரி மூளைக்கு வேலை கொடுங்க
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |