உங்கள் மூளைக்கு வேலை..! இந்த படத்தில் மறைந்திருக்கும் 13 விலங்குகளை 20 வினாடிக்குள் முடிஞ்சா கண்டுபிடிங்க பாக்கலாம்..!

Advertisement

Brain Test Games in Tamil

வணக்கம் பிரண்ட்ஸ்..! வாங்க கொஞ்சம் மூளையை கசக்கி விளையாடுவோம். என்ன பதிவாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். நாம் இன்று நம்முடைய மூளைக்கு கொஞ்சம் வேலை கொடுக்க போகிறோம். பொதுவாக இன்றைய நிலையில் குழந்தைகள் வெளியில் சென்று விளையாடுவதே இல்லை. குழந்தைகள் விளையாடுவது ஸ்மார்ட் போனில் தான். அதனால் தான் இன்று ஸ்மார்ட் போனிலும் சுறுசுறுப்பாக விளையாடும் விதமாக ஒரு விளையாட்டை கொண்டு வந்திருக்கின்றேன். இது குழந்தைகளுக்கு மட்டும் என்று சொல்லிவிட முடியாது. முடிந்தால் பெரியவர்களும் இந்த விளையாட்டை விளையாடுங்கள். சரி வாங்க நண்பர்களே பதிவினுள் செல்வோம்..!

உங்கள் மூளையை சோதிக்கவும்.. இந்த கணக்கை கண்டுபிடிங்க பார்ப்போம்

மூளைக்கு வேலை 20 வினாடிகளில் விடை சொல்ல முடியுமா..? 

அதாவது மேல் இருக்கும் படத்தை பார்த்தீர்களா..? அந்த படத்தில் 13 விலங்குகள் மறைந்திருக்கின்றன. அப்படி அந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளை உங்களால் கண்டுபிடிக்க முடியுமா..? அதுவும் 20 வினாடிகளில் படத்தில் மறைந்திருக்கும் 13 விலங்குகளையும் யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்கள் தான் ஜீனியஸ்..!

மூளைக்கு வேலை 20 வினாடிகளில் விடை

இப்போது உங்களுக்கான நேரம் வந்துவிட்டது..! இந்த படத்தில் மறைந்திருக்கும் 13 விலங்குகளை 20 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம். உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது.

பொதுவாக யாரையும் குறைவாக மதிப்பிட கூடாது. ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு திறமை ஒளிந்திருக்கிறது. அதை நாம் தான் வெளிக்கொண்டு வர வேண்டும். சரி உங்களிடம் இருக்கும் திறமையை இந்த பதிவில் வெளிக்கொண்டு வாருங்கள்.

இந்த படத்தில் மறைந்து இருக்கும் 13 விலங்குகளையும் 20 வினாடிக்குள் யாரெல்லாம் கண்டு பிடித்தீர்களோ அவர்களே வெற்றியாளர்..! விடை கண்டு பிடிக்காதவர்களுக்கு விடை கீழ் கொடுக்கப்பட்டுள்ளது.

விடை:

மூளைக்கு வேலை 20 வினாடிகளில் விடை

மொத்தமாக இந்த படத்தில் இருக்கும் 13 விலங்குகள் எது என்று தெரிந்து கொண்டீர்களா..? படத்தில் இருக்கும் விலங்குகளை கண்டுபிடித்த நண்பர்களே நீங்கள் சரியாக கண்டுபிடித்தீர்களா என்று கவனமாக பாருங்கள்.

கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்.. 

 

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement