English Word Games For Students in Tamil
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விளையாட்டை விரும்புவார்கள். இந்த விளையாட்டினை விளையாடுவதால் உடலும், மூளையும் சுறுசுறுப்பாக மாறுகின்றது. ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லாரிடமும் போன் தான் உள்ளது. அதனால் போன் மூலமாக உங்களின் மூளையை சுறுசுறுப்பாக மாற்றுவதற்கு கேம்களை தினந்தோறும் பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஆங்கில வார்த்தைகளை கண்டுபிடிப்பதற்கான கேமை பற்றி தெரிந்து கொண்டு விளையாடுங்கள்.
ஆங்கில வார்த்தை கேம்:
இங்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ‘DENTURE’ என்ற வார்த்தை நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளில் ‘VENTURE’ என்ற வார்த்தை ஒளிந்துள்ளது. அதனை கண்டுபிடிப்பதே உங்களுடைய திறமை. சரி நீங்கள் விளையாட தயாரா? சரி எத்தனை வினாடிகளில் VENTURE நேர வார்த்தை கண்டுபிடிக்க முடிந்தது என்று கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்.
மூளையினை சிந்திக்க வைக்க கூடிய இந்த விளையாட்டை விளையாட வெறும் 5 நிமிடம் போதும்…! விளையாட தயாரா…
குறைந்த நேரத்தில் இந்த VENTURE’என்ற வார்த்தையை கண்டுபிடித்த நபர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். VENTURE என்ற வார்த்தை எங்கே என்று நீங்கள் இன்னும் தேடிக்கொண்டிருந்தால் கீழ் உள்ள படத்தை பார்க்கவும்.
VENTURE என்ற வார்த்தை மேல் உள்ள படத்தில் வட்டமிடப்பட்டுள்ளது. இது இடது புறத்திலிருந்து ஆறாவது வரிசையிலும், வலது புறத்தில் இருந்து நான்காவது நெடுவரிசையில் ஆறாவதாக அமைந்துள்ளது பாருங்கள்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |