3 மனிதர்களில் 1 பேய் மாறுவேடத்தில் உள்ளது அதனை கண்டுபிடியுங்கள்..!

Advertisement

Find Out Who is Different Among The Three People in Tamil

குழந்தைகளுக்கு இந்த விளையாட்டு மிகவும் பிடிக்கும். அப்படி என்ன விளையாட்டு என்று பிற்பாடு பார்க்கலாம். முதலில் உங்கள் குழந்தைகளிடம் போன் கொடுப்பதை  தவிர்த்து விடுங்கள். ஏனென்றால் குழந்தைகள் யோசித்தும் ஓடி ஆடி விளையாடினால் மட்டும் தான் அந்த குழந்தை பிற்காலத்தில் எந்த ஒரு நோயும் இல்லாமல் வளரும். அதேபோல் ஒவ்வொரு குழந்தைகளுக்கு சிறு வயதில் நல்ல யோசிக்கும் திறனும் அதேபோல் கண் பார்வை அதிகம் இருக்கும்.

ஆகவே குழந்தைகளின் மூளைக்கும் கண்களுக்கும் வேலை கொடுக்கவேண்டும்.  எப்போதும் அவர்களை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் குழந்தைகள் வளரும் போதும் சரி வளர ஆரம்பிக்கும் போதும் நல்ல திறமையுடன் இருக்கும். சரி இப்போது உங்களின் குழந்தையின் திறமையை சோதிக்கும் விதமாக ஒரு பதிவை தான் பார்க்க போகிறோம். அது என்ன என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl

Find Out Who is Different Among The Three People in Tamil:

இப்போது உங்களுக்கு கீழ் ஒரு படம் காட்டப்படும். அதில் 3 நபர்கள் இருப்பார்கள். அந்த மூன்று நபர்கள் மனிதர்களாக இருப்பார்கள். அந்த மூன்று பேரும் மனிதர்கள் என்று நினைப்பீர்கள். ஆனால் அது தான் கிடையாது. ஏனென்றால் ஒரு நபர் மட்டும் மனித. அல்ல அந்த பெண் யார் என்று நீங்கள் கண்டுபிடிக்கவும். அதன் பின்பு அந்த பெண் யார் என்று உங்களுக்கு சொல்கிறேன்.

பருந்து கண் கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் இருக்கும் குரங்கை கண்டுபிடிக்க முடியும்

Screenshot_32

கண்டுபிடித்துவிட்டிர்களா.? உங்களுக்கு ஒரு குலு தருகிறேன் இந்த பெண்ணின் தலை வித்தியாசமாக இருக்கும்..! இப்போது உங்களுக்கு ஒரு கேள்வி இருக்கும். அனைத்து பெண்ணின் தலையும் அப்படி தான் இருக்கும் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது.

பதில்:

ஒரு பெண்னின் கை வித்தியாசமாக இருக்கும். அந்த பெண்ணின் உடையின் நிறம் மெரூன் கலரில் உள்ளது. அந்த பெண் வேற்று கிரகவாசிகள் அதாவது ஒரு பெண் தலையில் கிரீடம் இருக்கும்.

படத்தில் உள்ள வித்தியாசத்தை கண்டுபிடிங்க பாப்பும்

மேலும் இது போன்ற கேம்களை பற்றி  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>
Brain Games 
Advertisement