வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இதில் மறைந்திருக்கும் பாம்பை 2 வினாடிகளில் கண்டுபிடியுங்க பாப்பும்.

Updated On: March 25, 2025 6:23 PM
Follow Us:
find the snake optical illusion in tamil
---Advertisement---
Advertisement

Find The Snake Optical Illusion

நம்முடைய முன்னோர்கள் காலத்தில் குழந்தைகள் வெளியே சென்று விளையாடுவார்கள். ஆனால் இன்றைய காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை. 4 சுவற்றுக்குள்ளே குழந்தைகள் விளையாடுகிறர்கள். அதிலும் மொபைல் தான் அதிக நேரம் பயன்படுத்துகிறார்கள். இந்த மொபைலில் நன்மைகளும் உள்ளது, தீமைகளும் உள்ளது. இதனை குழந்தைகளிடம் கொடுக்கும் போது கவனமாக கடுக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பல சமயம் கேம் தான் விளையாடுகிறார்கள். அதனால் தான் இந்த பதிவில் குழந்தைகளுக்கு பயனுள்ள வகையில் உள்ள கேமை பற்றி பதிவிட போகிறோம். அதனை பார்த்து குழந்தைகளிடம் விளையாட சொல்லுங்க. இதன் மூலம் உங்களின் குழந்தைகளின் கண் பார்வையும், புத்தி கூர்மையும் பற்றி அறிந்து கொள்ள முடியும். சரி வாங்க பதவினுள் செல்வோம்.

பாம்பு எங்கு உள்ளது:

கீழே உள்ள படமானது மரங்கள் மற்றும் வெயில் நிறைந்ததாக இருக்கிறது. இதில் ஒரு பாம்பு ஒளிந்துள்ளது. இதனை கண்டுபிடிப்பதே கேம்.

இந்த பாம்பு எங்குள்ளது என்பதை 2 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும்.

உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. ஸ்டார்ட்..

பாம்பு கேம்

இந்த படத்தில் என்ன தெரிகிறது சொல்லுங்க..! உங்களை பற்றி நான் சொல்கிறேன்..!

நேரம் முடிந்து விட்டது. இந்த பாம்பு இருக்கும் இடத்தை எத்தனை பேர் கண்டிபிடித்தீர்கள் என்பது எங்கு தெரியவில்லை. ஆனால் கண்டிபிடித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இன்னும் என்னால் பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் கீழே உள்ள படத்தை பார்த்து அறிந்து கொள்ளுங்க.

பாம்பு கேம்

Find The Snake Optical Illusion: 2

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.

உங்களுக்கான நேரம் தொடங்குகிறது. ஸ்டார்ட்..

find the snake

நேரம் முடிந்து விட்டது. இந்த பாம்பு இருக்கும் இடத்தை எத்தனை பேர் கண்டிபிடித்தீர்கள் என்பது எங்கு தெரியவில்லை. ஆனால் கண்டிபிடித்த அனைவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்து கொள்கின்றேன்.

இன்னும் என்னால் பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை என்று நினைப்பவர்கள் படத்தை சூம் செய்து பாருங்க. மரத்திற்கு அடியிலே பாம்பு இருக்கிறது.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் நீங்கள் நிறைய விளையாட்டுகளை விளையாடலாம். அதனால் இது போல நிறைய வகையான கேம்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளுங்கள்.

மேலும் இது போன்ற கேம்களை பற்றி  அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –>
Brain Games 
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now