உங்க மூளைக்கு வேலை தரும் ஒரு விளையாட்டு..! இந்த படத்தில் ஒரு ஒரே Vein என்ற வார்த்தை உள்ளது அதனை வெறும் 20 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்ப்போம்..!

Advertisement

Fun Brain Games in Tamil

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக ஒரு சிலர் தனக்கு எவ்வளவு வேலை இருந்தாலும் விளையாடுவதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி விளையாட்டுகளை விளையாடுவார்கள். ஆனால் என்ன தான் நாம் தினமும் ஒரே மாதிரியான விளையாட்டுகளை விளையாடி நமக்கு ஒரு கட்டத்தில் போர் அடிக்க ஆரம்பித்துவிடும். அப்பொழுது ஏதாவது புதுமையான மற்றும் Interesting கேம் விளையாட வேண்டும் என்ற ஆசை ஏற்படும். அதனால் தான் இன்றைய பதிவில்  Interesting Brain கேம் ஒன்றை விளையாட போகிறோம். அது என்ன கேம் அதனை எப்படி விளையாடுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக பதிவை முழுதாக படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க நண்பர்களே..!

Game Start👉👉 உங்கள் மூளைக்கு ஒரு வேலை அதாவது இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு Broccoli-யை கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்

Interesting Brain Teasers with Answers in Tamil:

இங்கு கீழே நிறைய எழுத்துக்கள் நிறைந்த ஒரு படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ‘Vain’ என்ற வார்த்தைகள் நிறைந்த வரிசைகள் மற்றும் நெடுவரிசைகள் இருக்கும். அதில் ஒரே ஒரு ‘Vein’ என்ற வார்த்தை அந்த படத்தில் உள்ளது.

இந்த படத்தில் ‘Vein’ என்ற வார்த்தை உள்ளது என்பதை மிகவும் குறைந்த நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் உங்கள் மூளைக்கும் அறிவிற்கும் வேலை தரக்கூடிய ஒரு Intresting விளையாட்டு ஆகும்.

நீங்கள் இந்த விளையாட்டை விளையாட தயாராவிட்டிர்களா..? இந்த படத்தில் எந்த இடத்தில் அந்த ‘Vein’ என்ற வார்த்தை எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடியுங்கள் பார்ப்போம்..?

Interesting Brain Teasers with Answers in Tamil

அந்த ‘Vein’ என்ற வார்த்தை எந்த இடத்தில் உள்ளது என்பதை மிகவும் குறைந்த நேரத்தில் கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். அப்படி ‘Vein’ என்ற வார்த்தை எந்த இடத்தில் உள்ளது என்பதை கண்டுபிடிக்காத நண்பர்கள் எங்குள்ளது என்று கீழே உள்ள படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதாவது 4-வது வரிசை மற்றும் நெடுவரிசையில் ‘Vein’ என்ற வார்த்தை 10-ஆம் இடத்தில் அமைந்துள்ளது பாருங்கள்.

Interesting Brain Games with Answers in Tamil

Game Start👉👉 Small கேம் விளையாடலாமா இந்த படத்தில் ஒரே ஒரு Quack என்ற வார்த்தை உள்ளது அதனை வெறும் 10 வினாடிகளில் கண்டுபிடிங்க பார்ப்போம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement