Childrens Brain Games in Tamil
இந்த காலத்தில் உள்ள பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பெரும்பாலும் விளையாட்டு என்றால் என்ன என்பதே தெரியாமல் போகிவிட்டது. ஏனென்றால் அனைவரும் மொபைல், டிவி மற்றும் வீடியோ கேம் என இதில் தான் அதிக ஆர்வம் செலுத்துகிறார்கள். இதுபோன்ற விளையாட்டினை விளையாடுவதன் மூலமாக உடலும், மூளையும் அதிகமாக சுறு சுறுப்பு இல்லாமல் போய் விடுகிறது. அதுவும் இப்போது குழந்தைகளுக்கு கோடை விடுமுறை வந்துவிட்டது. அதனால் எப்போதும் வீட்டில் டிவி, மொபைல் என இவற்றை மட்டும் பார்க்காமல் சுவாரஸ்யமான விளையாட்டினை விளையாடலாம்.
இந்த பதிவில் சொல்லப்பட்டுள்ள விளையாட்டினை விளையாடுவதற்கு உங்களுக்கு எந்த விதமான பொருட்களும் வேண்டாம். ஏனென்றால் உங்களுடைய மூளையினை மட்டும் வெறும் 5 நிமிடம் சிந்திக்க செய்தால் போதும் விளையாட்டும் ஆர்வமாக இருக்கும் மற்றும் எளிமையாகவும் இருக்கும். சரி வாங்க விளையாட்டை விளையாட ஆரம்பிக்கலாம்..!
Interesting Brain Games:
இங்கு கீழே Apple மற்றும் Avocado ஆகிய இரண்டும் கலந்து 4 விதமான கணித சமன்பாடு கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய சமன்பாடு ஆனது ஒன்றுடன் ஒன்று முற்றிலும் வேறுபட்டு தான் காணப்படுகிறது.
அதைப்போலவே 1 Apple-ன் மதிப்பு 30 என்றும், 1 Avocado-ன் மதிப்பு 5 என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 4 சமன்பாட்டிற்கு எந்த இடத்தில் எந்த மதிப்பெண் வரும் என்று சிந்தித்து பூர்த்தி செய்தால் மட்டுமே சரியான விடை வரும்.
ஆகையால் நன்றாக சிந்தித்து மதிப்பெண்களை பூர்த்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியமான ஒன்று.
இந்த 4 சமன்பாட்டிற்கான சரியான மதிப்பெண்ணை பூர்த்தி செய்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஒருவேளை இந்த சமன்பாட்டிற்கான தீர்வு என்னவென்று தெரியாத நண்பர்களுக்கு அதற்கான தீர்வு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தீர்வு:
Apple= 30 Avocado= 5
படத்தில் 4 சமன்பாட்டிற்கான தீர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய சமன்பாடு ஒவ்வொன்றிலும் சரியான எண் கொடுக்கப்பட்டுள்ளது கவனமாக பாருங்கள். என்ன நண்பர்களே இந்த கேம் புடிச்சிருக்கா..!
கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்.. |
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |