Interesting Games in Tamil
வணக்கம் நண்பர்களே..! உங்களுக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கெல்லாம் தெரியுமா..? யார பாத்து என்ன கேள்வி கேட்குறீங்க நான் கணக்கு புலி என்று சொல்கிறீர்களா. சரி பொதுவாக நம் அனைவருக்குமே கூட்டல் கழித்தல் கணக்கு தெரியும். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும். தற்போது உள்ள சூழ்நிலையில் குழந்தைகள் யாரும் வெளியில் சென்று விளையாடுவதே இல்லை. அவ்வளவு ஏன் வீட்டிற்குள்ளும் விளையாடுவதே இல்லை. அவர்கள் விளையாடுவதெல்லாம் ஸ்மார்ட் போனில் தான். அதனால் தான் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் விதமாக இன்று ஒரு அருமையான கணக்கு விளையாட்டை பார்க்கப் போகிறோம். சரி வாங்க நண்பர்களே அதில் விளையாடி வெற்றி பெறலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👉 https://bit.ly/3Bfc0Gl |
கணக்கு விளையாட்டை விளையாட தயாரா..?
இப்போது உங்களுக்கு ஒரு படம் காட்டப்படும். அதில் இயர்பட்ஸ், வாட்ச், மனிதர் இவர்களை வைத்து ஒரு கணக்கு உருவாக்கி இருக்கும். அதில் தான் நீங்கள் விடை கண்டுபிடிக்க வேண்டும்.
அதாவது படத்தை பார்த்து இயற்பட்ஸின் மதிப்பு என்ன..? வாட்ச் மற்றும் மனிதரின் மதிப்பு என்ன என்று கண்டுபிடியுங்கள். அதை கண்டுபிடித்துவிட்டால் படத்தில் உள்ள கடைசி கேள்விக்கு பதில் கண்டுபிடித்து விடலாம். நண்பர்களே இதோ உங்களுக்கான படம்.
என்ன நண்பர்களே படத்தை பார்த்து விடை கண்டுபிடித்தீர்களா..? சரி விடையை விடுங்கள். படத்தில் உள்ள மனிதர், இயர்பட்ஸ் மற்றும் வாட்ச் இவற்றின் மதிப்பை கண்டுபிடித்தீர்களா..? அப்படி கண்டுபிடித்திருந்தால் கடைசி பதிலுக்கு விடை வந்திருக்க வேண்டுமே..!
இந்த படத்தில் உள்ள ACCOUNT என்ற வார்த்தையை வெறும் 10 வினாடிக்குள் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் |
சிந்திக்க வேண்டிய நேரம் இது:
சரி கவலை வேண்டாம். உங்களுக்கு ஒரு குழு கொடுக்கிறேன். அதை வைத்து விடையை கண்டுபிடியுங்கள்.
- 1 இயர்பட்ஸின் மதிப்பு 5 என்றால், படத்தின் முதல் வரிசையில் மொத்தம் 6 இயர்பட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அப்போ 6 இயர்பட்ஸின் மதிப்பு 30.
- இரண்டாவது வரிசையில் 2 நபர் மற்றும் 2 இயர்பட்ஸ் உள்ளது. அதாவது 1 நபரின் மதிப்பு 5 என்றால் 2 நபரின் மதிப்பு 10 ஆகும். அப்போ 2 இயர்பட்ஸ் மற்றும் 2 நபரின் மதிப்பு சேர்த்து 20.
- மூன்றாவது வரிசையில் 4 வாட்ச்கள் மற்றும் 1 நபர் உள்ளது. 1 வாட்சின் மதிப்பு 2 ஆகும். அப்போ 4 வாட்சுகளின் மதிப்பு 8 ஆகும். 1 நபர் மற்றும் 4 வாட்சுகளின் மதிப்பை சேர்த்து 13.
இப்போது குழு கொடுக்கப்பட்டது. விடையை கண்டுபிடிக்க தொடங்குங்கள். அப்படி சிலர் சரியான விடை 12 என்றும், சிலர் 15 என்றும் சிலர் 24 என்றும் சொல்வீர்கள். ஆனால், சரியான விடை அது கிடையாது. அப்போ என்ன தான் இதன் விடை என்று கேட்பீர்கள். அதை பார்க்கலாம்.
சரியான விடை:
கடைசி வரிசையில் நபர் தனது காதுகளில் இரண்டு இயர்பட்ஸும், கைகளில் ஒரு வாட்சும் அணிந்துள்ளார். எனவே நபர்களின் மதிப்பு 5+10+2 =17 ஆகும்.
அப்போ சரியான விடை 17×2+5= 39. இதுவே சரியான விடை.
Game Start👉👉 உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்டு இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |