அப்பா வேலைக்கு போகணும், நீங்க உங்கள் நண்பனிடம் பேசவேண்டும், உங்க பாட்டிக்கு உடல்நிலை சரி இல்லை..! இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்..!

Kids Mind Games in Tamil

எப்போதும் குழந்தைகளிடம் விளையாடுவதற்கு மட்டும் சொல்லி கொடுக்க கூடாது.  அதேபோல் படிப்பதை மட்டும் சொல்லி கொடுக்க கூடாது. கருணை, பாசம், நன்மைகள், பொறாமை என அனைத்தையும் சொல்லி கொடுக்கவேண்டும். அப்போது தான் குழந்தைகள் வளர்க்கும் முறை சரி என்று சொல்லலாம். அதேபோல் குழந்தைகள் ஓடி ஆடி விளையாடுவது என்பது மிகவும் குறைந்துவிட்டது. ஏனென்றால் இது கணினி உலகம் ஆகிவிட்டது. இதில் இன்னும் சாப்பிடுவது மட்டும் தான் கைகளால் உள்ளது. மற்ற அனைத்தும் நவீனமாக மாறிவிட்டது.

இதெல்லாம் இப்போது ஏன் சொல்கிறேன் என்றால் உலகத்தில் நாம் நிறைய கற்றுக்கொள்ள இருந்தாலும் சில விஷயத்தை நாம் சிறு வயதில் செய்தால் மட்டுமே பெரியவன் ஆகியும் அவன் அதேபோல் போல் வளர்வான். முக்கியமாக சொல்ல வேண்டுமென்றால் குழந்தையாக இருக்கும் போது படிப்பதற்கும்  விளையாடுவதற்கும் சொல்லிக்கொடுத்தால் தான் அவனுடைய வாழ்க்கையை  சரியான வழியாக மாற்றலாம்.

உதாரணத்திற்கு அவன் ஒரு சில விளையாட்டில் சிறந்து விளங்குவான். அப்போது அதில் அவனை முன்னேற்ற என்ன சொல்லலாம் என்பது போல் நிறைய அவனுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும். அந்த வகையில் சிறு குழந்தையாக இருக்கும் போது அவனிடம் ஒரு சூழ்நிலையை பற்றி சொல்லி நீ அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வாய் என்று கேட்கவேண்டும். அதில் அவன் சொல்லும் பதிலை வைத்து அவனுடைய மூளை எப்படி வேலை செய்கிறது. அவன் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று பார்க்கலாம். இப்போது உங்கள் குழந்தைகளிடம் கீழ் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு சூழ்நிலையை சொல்லி நீங்களும் உங்களின் குழந்தையை பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Kids Mind Games in Tamil:

Kids Mind Games in Tamil

இப்போது உங்கள் குழந்தையிடம் உன்னிடம் ஒரு பைக் உள்ளது. அதனை எடுத்து செல்லவேண்டும். ஏனென்றால் அவன் நண்பன் ஊரிலிருந்து வந்துள்ளான். அவனுடன் நேரத்தை கழிக்கவேண்டும். அதேபோல் அப்பா வேலைக்கு செல்லவேண்டும்.  முக்கியமாக ஒரு பாட்டி தலையில் அடிபட்டு பஸ் ஸ்டாப்பில் இருக்கிறார். இப்போது இந்த மூன்று பேருக்கும் உன்னுடைய உதவி தேவை. நீ என்ன செய்வாய். அதேபோல் முக்கியமாக ஒன்று நீ அனைவருக்கும் உதவி செய்யவேண்டும்.

குழந்தையின் பதில்:

அப்பாவை காப்பாற்றுவேன். ஆனால் என்னுடைய நண்பனை பார்க்கவேண்டும். அந்த பாட்டி யார் என்று எனக்கு தெரியாது.

அப்பா:

Kids Mind Games in Tamil

நீ செய்வது தவறு யாராக இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யவேண்டும். ஆகவே நீ உன்னிடம் இருக்கும் பைக்கை அப்பாவிடம் கொடுத்து அந்த பாட்டியை அழைத்து மருத்துவமனையில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லுங்கள். நான் என் நண்பனிடம் பேசிக்கொண்டு வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் என்று தான் சொல்லவேண்டும். இதுபோல் செய்வது தான் சரி என்று சொல்லவேண்டும்.

உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்ட இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com