மூளைக்கு நேரம் வந்தாச்சு..! வாங்க கணித புதிர் விளையாட்டை விளையாடலாம்..!

Advertisement

Math Game For Grade 2  

விளையாட்டு என்பது அனைவரும் விரும்பக்கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட அனைவருக்கும் ஒரே மாதிரியான விளையாட்டுகள் பிடிப்பது இல்லை. அதிலும் சிலர் கணக்கு ரீதியான விளையாட்டினை தான் விளையாடுவார்கள். அவர்களை நாம் அனைவரும் கணக்கில் புலி என்று கேலி செய்வோம். ஆனால் நாம் நினைப்பது மாதிரி கணிதம் சம்மந்தப்பட்ட விளையாட்டுகள் அனைத்தும் அவ்வளவு கஷ்டமானது கிடையாது. பார்ப்பதற்கு தான் அந்த விளையாட்டுகள் எல்லாம் கடினமானதாக தெரியும். அவ்வற்றை விளையாடி பார்த்தால் மிகவும் ஈஸியாக இருக்கும். அதனால் இன்று கணிதம் தொடர்பான ஒரு எளிமையான விளையாட்டினை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம். வெறும் 5 நிமிடம் போதும் விளையாட்டை விளையாடி முடிப்பதற்கு. சரி நண்பர்களே விளையாட தயார..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கணித புதிர் விளையாட்டு:

இங்கு கீழே ஒரு படம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் சில எண்களால் அமைந்த கணித சமன்பாடு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அத்தகைய சமன்பாடு அனைத்தும் பார்ப்பதற்கு புரியாமல் இருந்தாலும் கூட ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருக்கும் வகையில் தான் இருக்கும்.

கணித புதிர் விளையாட்டு

அதாவது அந்த படத்தில் X வடிவில் நேர் நேரான 2 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒரு இடத்தில் மட்டும் 1 எண் இருக்கும் அதற்கு நேரான எண் இருக்காது.

அதனால் அந்த விடுபட்டுள்ள சரியான எண்ணை நீங்கள் தான் நிரப்ப வேண்டும். இது தான் விளையாட்டிற்கான கேள்வி.

பருந்து கண் கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் இருக்கும் குரங்கை கண்டுபிடிக்க முடியும்

விதிமுறை:

இந்த விளையாட்டிற்கான விதிமுறை என்னவென்றால் நீங்கள் விடுபட்ட எண்ணிற்கு பதிலாக பூர்த்தி செய்யும் விடையானது X வடிவில் உள்ள 9-ற்கும் பெருக்கி கிடைக்கும் விடையாக இருக்க வேண்டும். 

அதுமட்டும் இல்லாமல் 9 என்ற கேள்விக்கு பெருக்கும் எண் ஆனது 10 மற்றும் 14 என்ற எண்ணிற்கும் பொதுவானதாக இருத்தல் வேண்டும்.

அதாவது நீங்கள் பூர்த்தி செய்யும் எண்ணானது மற்ற எண்களுக்கும் பொருந்தும் எண்ணாக இருக்க வேண்டடும். அதனால் கவனமாகவும், நிதானமாகவும் விளையாட்டை விளையாடுங்கள்… தயார் நண்பர்களே..!

சரியான பதிலை கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். ஒருவேளை வேறு யாராவது இதற்கான விடையினை சரியாக கண்டு பிடிக்கவில்லை என்றால் அதற்கான பதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

எண் புதிர் விளையாட்டு

  • 9×2= 18
  • 7×2= 14
  • 5×2= 10

இதுவே விடையாகும். அப்படி என்றால் எல்லா எண்களுக்கும் பொதுவான எண் 2 இதனை 5,7,9 இவற்றுடன் பெருக்கும் போது விடை கிடைத்து விடும்.

இந்த படத்தில் என்ன தெரிகிறது சொல்லுங்க..! உங்களை பற்றி நான் சொல்கிறேன்..!

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement