நம்பர் தானே ஈஸியா கண்டுபிடிக்கலாம்னு நினைக்கதீங்க..! ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க..

Advertisement

Numbers Optical Illusion Game

கோடை கால விடுமுறையில் குழந்தைகள் வீட்டில் அட்டகாசம் செய்வார்கள். இவர்களை சமாளிப்பது பெரிய போராட்டமாக இருக்கும். குழந்தைகளின் அடத்தை சமாளிக்க முடியாமல் போனை கொடுத்து பார் என்று சொல்லி விடுவோம். இதனால் அவர்கள் உடல் மற்றும் மூளை இரண்டுமே சுறுசுறுப்பாக இருக்காது. அதனால் தான் குழந்தைகளின் மூளைக்கும், கண் பார்வையையும் செக் செய்யும் வகையில் நிறைய வகையான கேம்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உள்ள கேமை பற்றி பார்ப்போம் வாங்க..

உங்கள் கண்பார்வை திறன் சரியாக உள்ளதா அப்போ இந்தப் படத்தில் உள்ள பூனையை 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா சவால் தொடங்கிவிட்டது

நம்பர்ஸ் கேம்:

கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் 7890 என்ற நம்பர் நிறைந்த வரிசை மற்றும் நெடுவரிசையில் 7880 என்ற நம்பர் ஒளிந்திருக்கிறது. இதை கண்டுபிடிப்பதே உங்களுடைய போட்டி..அதுவும் 7880 என்ற நம்பரை 10 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும்.

Numbers Optical Illusion Game

குறைந்த நிமிடத்தில் 7880 நம்பர் எங்குள்ளது என்பதை கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள். இன்னும் 7880 என்ற நம்பர் எங்குள்ளது என்பதை கண்டுபிடிக்கவில்லை என்றால் கீழே உள்ள படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளது அதை பார்த்து  தெரிந்து கொள்ளவும்.

Numbers Optical Illusion Game

உங்க மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள ஒரு விளையாட்டு இந்த படத்தில் உள்ள ஒரே ஒரு 2024-யை கண்டு பிடியுங்க பார்ப்போம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement