உன்னால் முடிந்தால் கண்டுபிடி..! இந்த படத்தில் இருக்கும் ஜெரிப்பழத்தை..!

Advertisement

Optical Illusion Pictures Game in Tamil

பொதுவாக முன்பு குழந்தைகள் விளையாட்டு என்றால் உடனே படிக்கவேண்டிய அனைத்தையும் படித்துவிட்டு விளையாட செல்வார்கள். ஆனால் இப்போது வெளியில் விளையாடு என்றால் கூட வெளியில் செல்வது இல்லை. ஏனென்றால் விளையாட்டு என்பது என்ன, வெளியில் சென்றால் என்ன விளையாடுவது என்று கேட்கிறார்கள். அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு சில விஷயங்களை கற்றுக்கொடுப்பது இல்லை. இந்த பதிவை படிப்பது கண்டிப்பாக சொல்வதை புரிந்துகொள்ள முடியும். நம்முடைய பெற்றோர்கள் அவர்கள் செய்யும் நன்மைகளை விட தீமைகளை அதிகமாக பிள்ளைகளிடம் சொல்வார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா..? ஏனென்றால் பிள்ளைகள் எந்த விதத்திலும் தவறுகளை செய்ய கூடாது என்பதால் தான். அதேபோல் நாம் சிறு வயதில் என்ன என்ன செய்தோம் எப்படி விளையாடினோம் என்று அனைத்தையும் சொல்லுங்கள்.

அது எப்படி என்று சொல்லிக்கொடுங்கள், தவறு என்றாலும் அதனை சொல்லிகொடுப்பது அவர்களுக்கு பிற்காலத்தில் நன்மைகளை அளிக்கும். இப்போது இருக்கும் பிள்ளைகள் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் தான் அதிகம் பார்க்கிறார்கள். அதுவும் நம்முடைய தேவைகளுக்கு பெரிதும் உதவுகிறது. அதனை நாம் எப்படி பயன்படுத்துவது என்பதில் தான் அதிகம் உள்ளது. ஆகவே உங்கள் பிள்ளைகளிடம் சாப்பிடும் போது போன் கொடுத்தால், அதில் அவர்களின் மூளைக்கு வேலை கொடுப்பது போல் ஒரு விளையாட்டை வைத்து கொடுப்பது மிகவும் நல்லது.  அதற்காக நிறைய விளையாட்டுகள் Pothunalam.com பதிவில் உள்ளது. அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்..!

Optical Illusion Pictures Game in Tamil:

 

இப்போது உங்களுக்கு ஒரு படத்தை கீழ் பக்கம் பார்க்கலாம். ஆனால் அதில் இருக்கும் ஒரு பொருளை கண்டிப்பிடிக்கும் படி வைக்கவும். அதாவது அந்த படத்தில் நிறைய பழங்கள் இருக்கும். அப்போது அந்த பழத்தில் ஒரு பழம் இருக்கும். அது என்ன என்பதை கீழ் இருக்கும் படத்தை பார்த்து கண்டுபிடிக்கவும்.

கூர்மையான கண்கள் மற்றும் மூளை கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் உள்ள WINE என்ற வார்த்தையை கண்டுபிடிக்க முடியும்.. 

இப்பொது ஒரு ஐடியா உங்களுக்கு:

அந்த பழம் குட்டியாகவும், சிவப்பு நிறத்திலும் இருக்கும். இப்போதும் தெரியவில்லையா..? கொஞ்சம் நன்றாக பார்க்கவும்.

பழத்தின் பெயர்:

brain games for kids

அந்த படத்தில் நிறைய பழங்கள் இருக்கும் அது மாதுளை பழம். அதில் வேறு எந்த பழமும் இல்லை. கொஞ்சம் வெறுப்பாக இருக்கிறதா..? சும்மா ஜாலிக்காக சொல்கிறோம். அந்த பழத்தில் மறைத்திருக்கும் இன்னொரு பழத்தின் பெயர் ஜெரி பழம் ஆகும். இப்போது கண்டுபிடியுங்கள்..!

பதில்:

மிகவும் குழப்பத்தில் இருப்பீர்கள். உங்களை பார்த்தால் புரிகிறது ஒருவேளை கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் தான் புத்திசாலி அதேபோல் வாழ்த்துக்கள். அடுத்து அதற்கான பதிலை படத்தில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

brain games for kids

வீட்டுல போர் அடிக்குதா அப்போ வாங்க Interesting ஆனா கேம் விளையாடலாம்

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com
Advertisement