Optical Illusion Words Game in Tamil
இந்த கோடை விடுமுறையில் பிள்ளைகள் வீட்டில் இருந்து கொண்டு அடம் பிடிப்பார்கள். அதுமட்டும்மில்லாமல் வீட்டிலேயே இருக்க போர் அடிக்கிறது என்று சொல்வார்கள். விளையாட சொன்னாலும் அதே விளையாட்டை விளையாடுவதற்கு போர் அடிக்கிறது என்று சொல்வார்கள். அதனால் நீங்களும் என்ன செய்வீர்கள் மொபைலை எடுத்து கொடுத்து பார்க்க சொல்வீர்கள். அப்படி அவர்கள் வீடியோ கேம் விளையாடாமல் நம் பதிவில் தினந்தோறும் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் கேம்களை பதிவிட்டுள்ளோம். அதை பார்த்து விளையாட சொல்லுங்க. சரி வாங்க இப்போ என்னா கேம்ன்னு பார்ப்போம்.
ஆங்கில வார்த்தை கேம்:
இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் Faint என்ற வார்த்தை நிறைந்த வரிசை மற்றும் நெடுவரிசையில் Feint என்பது இருக்கிறது. இதை கண்டுபிடிப்பதே உங்களின் கேம்.
கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் Faint என்ற வார்த்தையில் Feint என்பதை 9 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். சரி சீக்கிரம் கண்டுபிடிங்க.
குறைந்த நிமிடத்தில் Feint என்ற வார்த்தை இருப்பதாய் கண்டுபிடித்த அனைவருக்கும் பாராட்டுககள். என்னால் கண்டுபிடிக்கவில்லை என்று இன்னும் தேடி கொண்டிருப்பவர்களுக்கு கீழ் உள்ள படத்தில் Feint என்ற வார்த்தை எங்கு இருக்கிறது என்பதை வட்டமிட்டு காண்பித்துள்ளோம். அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–> |
பொதுநலம்.com |