உங்களுக்கு கழுகு போன்று பார்வை இருந்தால் 11 வினாடியில் இப்படத்தில் மறைந்திருக்கும் PINK என்ற வார்த்தையை கண்டுபிடிங்க பார்ப்போம்..!

Optical Illusions Game in Tamil

Optical Illusions Game in Tamil

விளையாட்டு என்பது உடலையும் மனதையும் ஆரோக்கியமாக  வைத்து கொள்ள உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் மூளையின் அறிவை மேலும் அதிகரிக்கவும் செய்கிறது. நம் மூளைக்கு அதிக திறனை அளிக்கக்கூடிய விளையாட்டு எதுவென்றால் அது சுவாரசியமான விளையாட்டுகள் தான். இதனால் விளையாட்டுகளில் சுவராஸ்யமான விளையாட்டை தான் அனைவரும் தேடி தேடி விளையாடுவோம். அந்தவகையில் இன்றைய பதிவில் ஒரு சுவாரசியமான விளையாட்டு ஒன்றை பற்றித்தான் பார்க்கபோகிறோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். ஸ்மார்ட் போனில் வீடியோ பார்ப்பதை தவிர்த்து இதுமாதிரியான விளையாட்டுகளை விளையாடுவதன் மூலம் மூளையின் செயல்திறனை அதிகரிக்கலாம். ஓகே வாருங்கள் உங்கள் மூளை மட்டுமில்லாது உங்கள் கண்களும் எந்த அளவிற்கு பார்வைத்திறன் உடையது என்பதையும் இந்த சின்ன விளையாட்டை விளையாடி தெரிந்து கொள்ளலாம்.

படத்தில் இருக்கும் மாற்றத்தை கண்டுபிடியுங்கள்..

Optical iIllusions Games with Answers in Tamil:

PICK என்ற எண்களால் நிறைந்துள்ள படம் ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒரே ஒரு PINK என்ற வார்த்தை மறைந்திருக்கிறது. இவ்வார்த்தையை நீங்கள் 11 வினாடிகளில் கண்டுபிடிக்க தயாராக இருக்கிறீர்கள் என்றால் இப்படத்தினை கூர்ந்து கவனிக்க தொடங்குங்கள்.

small brain games in tamil

PINK என்ற வார்த்தையை கண்டுபிடிக்க சரியான நேரம் எவ்வளவு..?

PINK என்ற வார்த்தையை கண்டுபிடிக்க 11 வினாடிகள் போதுமானது. எனவே 11 வினாடிகளில் PINK வார்த்தையை கண்டுபிடித்த அனைவருக்கும் எங்களுடைய வாழ்த்துக்கள். மேலும் இதனை கண்டுபிடிக்காதவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தினை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

small interesting games in tamil

இப்படத்தில் PINK என்ற வார்த்தையானது, 11 -வது வரிசையில் 2 -வது இடத்தில் மறைந்து இருக்கிறது. இதுபோன்ற சின்ன சின்ன விளையாட்டுகளை விளையாடுவதன்மூலம் கண் மற்றும் மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

8 வினாடிகளில் 762 என்ற எண்களில் ஒளிந்திருக்கும் 792 என்ற எண்ணை கண்டுபிடிங்க பார்ப்போம்.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com