உங்களின் கண் கூர்மையானதா என்று கண்டறிய இந்த 10 நிமிட டெஸ்ட் போதும்..

Advertisement

Optical Illusions Pictures For Ghost in Tamil

பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போனில் தான் மூழ்கி இருக்கின்றனர். அதில் வீடியோ மற்றும் படங்களை அறிந்து கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தாமல் மூளையை சுறுசுறுப்பாக வைத்து கொள்ள சில கேம்களும் இருக்கின்றன. மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் நமது பதிவில் தினந்தோறும் ஒரு பதிவினை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நிறைய ஆவி படங்கள் இருக்கும், அதில் ஒன்று மட்டும் வித்தியாசமாக இருக்கும். அதை 10 நிமிடத்தில் கண்டுபிடிப்பது தான் டாஸ்க். டாஸ்க்கு ரெடியா வாங்க பதவினுள் செல்லலாம்.!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

Optical Illusion Pictures for Number:

இங்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் நிறையா ஆவி படங்கள் உள்ளது. அதில் ஒன்று மட்டும் வித்தியாசமாக உள்ளது, அவற்றை கண்டுபிடிப்பது தான் டாஸ்க்.

Optical Illusions Pictures For Ghost in Tamil

படத்தை உன்னிப்பாக கவனித்து குறைந்த நேரத்தில் தவறான படத்தை  கண்டுபிடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

வித்தியாசமான படத்தை  இன்னமும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் ஒன்று கவலை பட வேண்டாம் உங்களுக்கு இன்னும் பயிற்சிகள் அதிகம் தேவை ஆக இது போன்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்களை பாருங்கள். வித்தியாசமான படம் எங்கு இருக்கிறது என்று தெரிந்து கொள்ள கீழ் உள்ள படத்தை பாருங்கள்.

Optical Illusions Pictures For Ghost in Tamil.png

 

இந்த படத்தில் உள்ள 5578 எண்ணினை உங்களால் 30 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகுகுறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, மெஹந்தி டிசைன், ஆன்மிகம் போன்ற தகவல்களுக்கு இதை கிளிக் செய்யவும்–>

பொதுநலம்.com

 

Advertisement