Picture Difference Game
பொதுவாக விளையாட்டு என்றால் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி விளையாடுவார்கள். நம் முன்னோர்கள் காலத்தில் தெருவில் நின்று கொண்டே விளையாடுவார்கள் அதனால் தான் சுறுசுறுப்பாக இருந்தார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் நான்கு சுவற்றிக்கிடையே தான் விளையாடுகிறார்கள். அதிலும் சில குழந்தைகள் தான் விளையாடுகிறார்கள். சிலரது வீட்டில் குழந்தைகள் அடம் பிடித்தால் போனை கொடுத்து சமாதானம் செய்வார்கள். இப்படி செய்வதினால் குழந்தைகளின் உடல் நிலையானது சுறுசுறுப்புடன் இருக்காதும் மூளையும் சுறுசுறுப்புடன் காணப்படாது. அதற்கு தான் மூளையை சுறுசுறுப்பாக வைக்க நம் பதிவில் தினந்தோறும் சொல் கேம்களை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் ஒரு அருமையான கேமை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
Picture Difference Game:
கீழ் உள்ள படத்தை பார்க்கும் போது ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதில் வித்தியாசங்கள் கொடுக்கட்டுள்ளது. அதை உன்னிப்பாக பார்த்தால் உங்களுக்கே தெரியும். கீழ் ஒரே விதமான படத்தை இரு பக்க்கத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு படத்தில் மட்டும் மூன்று வித்தியாசங்கள் உள்ளது. அதை கண்டுபிடிப்பதே உங்களின் போட்டி. இந்த வித்தியாசத்தை 20 நிமிடத்தில் கண்டுபிடிக்க வேண்டும். சரி வாங்க நேரத்தை வீணடிக்காம கேம்க்குள் செல்வோம்.
பருந்து கண் கொண்ட ஒருவரால் மட்டுமே இந்த படத்தில் இருக்கும் குரங்கை கண்டுபிடிக்க முடியும் |
குறைந்த நேரத்தில் ஒன்று வித்தியாசங்களை கண்டுபிடித்த நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகள். என்னால் கண்டுபிடிக்கவில்லை என்று கவலைப்படாதீர்கள். கீழ் உள்ள படத்தில் மூன்று வித்தியாசங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பார்த்து தெரிந்து கொள்ளவும்.
இந்த படத்தில் என்ன தெரிகிறது சொல்லுங்க..! உங்களை பற்றி நான் சொல்கிறேன்..!
மேலும் இது போன்ற கேம்களை பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> |
Brain Games |