10000 Monthly Income Business Ideas in Tamil
மனிதனாக பிறந்த அனைவருமே பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஓடி ஓடி உழைக்கின்றோம். இதற்காக பலரும் பல விதங்களில் பணத்தை சம்பாதிக்கிறீர்கள். அதில் சில நபர்களாக சுயதொழில் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாக இருக்கிறது. நீங்கள் சுயதொழில் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் மட்டும் போதாது, அதற்கான யோசனைகளும் இருக்க வேண்டும். சில நபர்களுக்கு யோசனைகள் இருக்கும், ஆனால் அதற்கான முதலீடு இருக்காது. சில நபர்களிடம் முதலீடு இருக்கும், யோசனைகள் இருக்காது. அதனால் தான் நம் பதிவில் தினந்தோறும் நம் பதிவில் சுயதொழில் யோசனைகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் முதலீடு இல்லாமல் செய்யும் தொழிலை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
மாதந்தோறும் 10,000 ரூபாய் சம்பாதிக்கும் தொழில்:
இந்த பதிவில் வீட்டிலிருந்தே செய்ய கூடிய தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் டியூஷன் செய்யும் தொழிலை பற்றி தான் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த தொழிலை செய்வது எப்படி என்று பார்ப்போம் வாங்க..
நம் முன்னோர்களின் காலத்தில் படிப்பில் கொஞ்சம் மந்தமாக இருக்கும் குழந்தயை தான் டியூஷனுக்கு செல்வார்கள். ஆனால் இன்றைய கால கட்டத்தில் எல்லா குழந்தைகளும் டியூசனுக்கு செல்கிறார்கள். இந்த தொழிலானது Demand உள்ள தொழிலாக இருக்கிறது. அதனால் இந்த தொழிலை தாரளமாக செய்யலாம்.
உட்கார்ந்த இடத்திலேயே 15,000 ரூபாய் சம்பாதிக்கலாம்..
இடம்:
இந்த தொழிலுக்கு தனியாக இடம் தேவையில்லை. உங்கள் வீட்டிலியே சிறிய இடம் இருந்தால் போதுமானது. உங்கள் வீட்டில் இல்லை என்றால் தனியாக இடம் பார்க்க வேண்டியிருக்கும். இடத்தை பொறுத்து வாடகை கொடுக்க வேண்டியிருக்கும்.
மூலப்பொருள்:
இந்த தொழிலுக்கு மூலப்பொருள் என்று பார்த்தால் கரும்பலகை, சாக்பீஸ், டெஸ்டர், பேன் போன்றவை தேவைப்படும்.
வருமானம்:
நீங்கள் எடுக்கும் பாடத்தை பொறுத்து வருமானம் மாறுபடும். எடுத்துக்காட்டாக கணித பாடம் எடுக்கிறீர்கள் என்றால் அதற்கு மாதம் 500 ரூபாய் பீஷாக வாங்கலாம். இதுவே வகுப்பை பொறுத்து மாறுபடும். நீங்கள் இந்த பாடத்தை பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்றால் அந்த பாடத்தை நீங்கள் எடுக்கலாம். எல்லா பாடமும் எடுக்கிறீர்கள் என்றால் அதற்கு தகுந்தது போல் பீஸ் மாறுபடும். 50 மாணவர்கள் உங்களிடம் கற்கிறார்கள் என்றால் தோராயமாக ஒருவருக்கு 500 ரூபாய் என்றால் 20 மாணவர்களுக்கு 10,000 ரூபாய் மாதம் வருமானமாக கிடைக்கும்.
2 மணி நேரம் கடை திறந்தால் போது ஒரே ஒரு கிளிக்கில் 3,000 ரூபாய் சம்பாதிக்கலாம்
இது போன்று சுயதொழில், குடிசைத்தொழில், கைத்தொழில், தயாரிப்பு தொழில், சிறு தொழில் போன்ற புதிய தொழில் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | siru tholil ideas in tamil |